குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது ?
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
இருமல் என்பது ஒரு முக்கியமான ...
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது உடல் எடை குறையுமா?
பொதுவாக குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே பல் முளைக்க தொடங்கி விடும். கிட்டத்தட்ட நான்காம் மாதத்தில் இருந்தே இது ஆரம்பித்துவிடும். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் பல் முளைக்கும் செயல்முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
குழந்தைகள்...
குழந்தையின் கால் ஊனத்தைத் தடுக்க…
தாயின் வயிற்றில் சிசு உருவாகி சில வாரங்களில் வளர்ச்சி பெறும். அவ்வாறு வளர்ச்சி பெறும் காலத்தில் ஏற்படும் சில பிரச்னைகள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.
குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் பிரச்னைகளை, குழந்தை பிறந்த ஆரம்ப...
குழந்தையின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்
குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டாலோ அவர்களை விடவும் பெற்றோர்கள் துடி துடித்து விடுவார்கள். குழந்தைகளால் தங்களுடைய பிரச்சினை என்னவென்று சரியாக சொல்ல முடியாது. இதனால் என்னவாக இருக்குமோ ஏதுவாக இருக்குமோ என...
குழந்தைகளுக்கு ஆபத்து:
குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...
சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை.
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை.
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக்...
குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க!
இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால...
குழந்தைகள் தனியாகத் தூங்க சரியான வயது
என் மகளுக்கு 16 வயதாகிவிட்டது. மாடர்னாக உடை அணிகிறாள். பொது அறிவு விஷயங்களில் தேறியிருக்கிறாள். விஞ்ஞானம், இலக்கியம் எல்லாம் பேசுகிறாள். ஆனால் தனியாக அவளுக்கான படுக்கை அறையில் படுப்பதில்லை. குழந்தைபோல் எங்களுடனே இரவிலும்...
உங்கள் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….
குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.
குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக்...
பள்ளிக் குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுவது ஏன்?
பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும்...