தாய்ப்பாலின் அவசியம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

குழந்தைக்கு தாய்ப்பால் சிறந்த ஊட்டச்சத்தாக இருப்பது மட்டுமல்லாமல் பல சுகாதார பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. தாய்ப்பால் அல்லாத பிற வகை பால்கள் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த அபாயம் கிடையாது....

உங்கள் குழந்தையின் சருமம் பட்டுபோல் மின்ன வேண்டுமா?

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையிலான உறவு இணைப்பை வலுப்படுத்த உதவும் கருவியாக மசாஜைக் கருதலாம். தாய் குழந்தைக்கு மசாஜ் செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் பல்வேறு நன்மைகள்...

குழந்தைகள் அடம் பிடிக்காமல் வீட்டுப்பாடம் செய்ய டிப்ஸ்

குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கும் ஆர்வமும் துணிச்சலும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஹோம்வொர்க் செய்வதென்றால் மட்டும் அவ்வளவு தான். வீடே இரண்டாகிவிடும். பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும் தான் ஹோம்வொர்க் செய்கிறார்கள். ஆனால் இனிமேல்...

Baby Care பிறந்த குழந்தை ஏன் அழுகிறது?…

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த...

Baby Care குழந்தைகளை வெளியில் சென்று விளையாட விடலாமா?

குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தடுக்காமல், அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஆபத்து ஏற்படும் என்று...

குழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து,...

குழந்தைகளை சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அதை பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகின்றனர். இரண்டரை வயது குழந்தைக்கு கூட பல்லாயிரக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள்...

குழந்தைகளின் குறட்டை பழக்கத்திற்கு காரணம்

குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!!

'குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளா தவர்' என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது...

குழந்தையின் வளர்ச்சி!

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம்....

உறவு-காதல்