குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து
காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு...
அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அடக்குவது எப்படி?
உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால்...
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்
உங்கள் குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்களா? அதனைத் தடுக்க இதோ எளிய வழிகள் !
சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்னென்ன?
முதல் ஐந்து வயது வரை ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு...
அமைதியான குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள்
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். சில குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் நேர் எதிராக சில குழந்தைகள் அமைதியாகவே இருப்பார்கள். அவர்களது நட்பு வட்டாரம் மிக சிறியதாக இருக்கும். யாரிடமும்...
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் அவர்கள் பல வித உடல்நல பயன்களை பெறுகின்றனர் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அது குழந்தைகளுக்கு சொகுசை ஏற்படுத்தி அமைதியாக தூங்க வைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாய்வு...
குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை
குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
தடுப்பூசி அட்டவணை :
பிசிஜி - பிறப்பின் போது
ஒபிவி (1) +...
குறைபாடுள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை
உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளை, 'முடியாதவன்' 'முடங்கி இருப்பவன்' 'ஊனமுற்றவன்' என்று எதிர்மறையாகக் குறிப்பிடுவதற்கு பதில் உடலில் குறைபாடு உள்ள, அல்லது நடமாடுவதில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம். 'சக்கர நாற்காலியில்...
குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது – ஏன் தெரியுமா?
பிறந்த குழந்தைகளை பிடிக்காது என சொல்வோர் யாரும் இருக்க முடியாது. குழந்தையை தூக்க வேண்டும், கொஞ்ச வேண்டும், முத்தமிட வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். நம் வீட்டு பெரியவர்கள் குழந்தைகளை முத்தமிட வேண்டாம்...
குழந்தைகளுக்கு மசாஜ் மூலம் கிடைக்கும் நன்மைகள் !
இது குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பதுடன் குழந்தை தன் தாயிடம் அன்பான நம்பிக்கையான உணர்வை அனுபவிக்கும். எந்த ஒரு உயிர்களிடமும் முதலில் உருவாக்க வேண்டிய உணர்வு இந்த தொடு உணர்வு என்பதால்தான்...
நாம் பிறக்கும் போது அறுக்கப்படும் தொப்புள் கொடி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பெண்ணாக இருந்தாலும் சரி, பெண் விலங்காக இருந்தாலும் சரி கருவுற்றிருக்கும் சமயத்தில் கருப்பையினுள் நச்சுக்கொடி ஒன்று உருவாகி, குழந்தை பிறக்கும் வரையிலும் அந்த கொடி வழியாகத் தான் குழந்தைக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும்...