குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.
குறை தைராய்டு : பிறவி...
உங்க குட்டீஸ் ரொம்ப வெட்கப்படுறாங்களா?
சிறு குழந்தைகள் வெட்கப்படுவது என்பது தனி அழகுதான்.
ஆனால், சிறு வயதிலேயே வெட்கப்பட ஆரம்பிக்கும் அவர்கள், பெரியவர்கள் ஆகும் போது அது அவர்களுக்கு தயக்கமாக மாறிவிடுகிறது.
வீட்டிற்கு யாராவது வந்தால் ஓடிப்போய் ஒழிந்துகொள்ளுதல், வெளி இடங்களுக்கு...
2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!
இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி...
குழந்தை வளர்ப்பு, நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!
கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.
சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை ...
குட்டித் தூக்கமாக இருந்தாலும்…குட்டிப் பாப்பாக்களுக்கு அது வேண்டாம்: எச்சரிக்கை
என்னதான் பெட்ரூமில் உள்ள கட்டிலில் படுத்து நன்றாக தூங்கினாலும், வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் சோபாவில் படுத்து தூங்குவது என்பது சுகமான ஒன்றுதான்.
வெளியில், எங்காவது சென்றுவிட்டு களைப்பாக வீடு திரும்பும் போது, நம் கண்ணில்...
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது உடல் எடை குறையுமா?
பொதுவாக குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே பல் முளைக்க தொடங்கி விடும். கிட்டத்தட்ட நான்காம் மாதத்தில் இருந்தே இது ஆரம்பித்துவிடும். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் பல் முளைக்கும் செயல்முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
குழந்தைகள்...
வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை
தங்களுக்குள் சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளும் தனிமையை உணர்வதுண்டு. நீயா, நானா என்று சண்டையிடும் கணவனும், மனைவியும் தங்களில் யார் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க போராடும்போது, தாங்கள் பெற்ற குழந்தையின் நிலையை நினைத்துப்பார்ப்பதில்லை....
பிறக்கும் போது சில குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்?
பிறக்கும் போது சில குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்?
பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கு...
பெண் குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க
பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய
கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல்...
கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு ஏற்படும் கண் பார்வை கோளாறு
அழுகையோடு பிறக்கும் குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்போது அதன் பார்வை எப்படி இருக்கும்?
அப்போது எதையும் குழந்தையால் முழுமையாக பார்க்க முடியாது. பெரியவர்களின் பார்வைசக்தியில் ஆறில் ஒரு பங்கு அளவே குழந்தையால் அந்த...