ஜுரம் – குழந்தைகளுக்கு அடிக்கடி வரும்
ஜுரம் – குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் ஜுரம் – குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் அன்றாட நோய் ஆகும் . ஜுரம் குறித்து சில உண்மைகளை இங்கே பார்க்கலாம் உடல் வெப்பத்தை அளவிட இரண்டு...
குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என
அழைக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம்...
குழந்தைகளும் இன்டர்நெட்டும்
குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும்...
குழந்தைகளுக்கு ஆபத்து:
குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...
குழந்தை முன்பு ஓர் சூப்பர் அப்பாவாக திகழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா தான். ஆனால், அதற்கு தகுதியான நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. பணம் சம்பாதித்து தருபவன் மட்டுமே நல்ல தந்தையாகிவிட முடியாது. பாசமும்,...
குழந்தைகளை பாதிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்
குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.
உடல் நலக் கேடுகள் குழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று...
பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்
பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு தற்போது வரும் செய்திகளே ஆதாரம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவணைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது....
ஒரு தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்!!!
குழந்தை வளர்ப்பு என்பது யாருக்குமே சுலபமாக இருந்ததில்லை. இதற்கு எங்கேயும் வழிமுறைகளை கொடுக்கப்பட்டதில்லை. அதே போல் அதனை சரியாக செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையும் செய்ய கூடாததையும் கூட யாரும் வரையறுத்தியதில்லை....
உங்கள் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்க சொல்லிக் கொடுக்க வேண்டியவைகள்
தற்போது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதை விட, கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தான் அதிகம் வளர்ந்து வருகிறது. அந்த கொடுமைகளுக்கு பெண்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட பலியாகின்றனர். இதற்காக...
இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?
இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும்...