குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாமா?

மீன் ப்ரோடீன் சத்து அதிகமாக உள்ள உணவு. மீன்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பு சத்து இருப்பதால் இது உடலுக்கு தேவை இல்லாத கொலஸ்ட்ரோல்ஐ கரைக்க உதவுகிறது. மேலும் மீனில் ஒமேகா-3 என்ற...

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகள்!

தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும். உங்கள் குழந்தை இதுப்போன்று அடிக்கடி ஏதேனும் உடல்நல கோளாறால் அவஸ்தைப்பட்டால், குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக...

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு.

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு... 1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை, உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள். 2. 'ஸ்வீட்...

குழந்தை வளர்ப்பு:குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும். ஞாபகம் குறித்து சில...

உங்க குழந்தை சரியா சாப்பிடறாங்களா

உங்க செல்ல குழந்தையை எப்படி பாத்துகறிங்க.நீங்க எங்கேயாவது வெளியில் கிளம்பும் போதும் சரி வேலைக்கு செல்லும் போதும் சரி குழந்தைகளுக்கு அவசர அவசரமாக சாப்பாடு ஊட்ட கூடாது. *உங்க குழந்தைக்கு அஜீரணம் ஏற்படாமல் பாதுகாக்க...

குழந்தையின்மை சிகிச்சையா கவலை வேண்டாம்!

ஆண்-பெண் இருவரும் திருமணத்திற்குப் பின் பெற்றோர் என்ற நிலையை அடைவதை வாழ்க்கையின் முக்கியமான மாற்றமாக சமுதாயம் கருதுகிறது. எனவே திருமணமான சில மாதங்களிலேயே குழந்தைக்கான எதிர்பார்ப்பும் தம்பதியரிடையே அதிகமாகிவிடுகிறது. குழந்தை இல்லாமல் போனால்...

குழந்தைகளை வெறுப்படைய செய்யும் பெற்றோரின் செயல்கள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. உங்கள் பாசமே குழந்தை உங்களை வெறுக்க காரணமாகிறது. குழந்தைகள்...

கருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்!

பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால்...

Tamil Hot sex என்ன சுகம்… ஆஹா என்ன சுகம்!

எதை எடுத்தாலும் ஒரே விலை என்று சொல்வார்கள்.. அதேபோலத்தான் செக்ஸிலும் எதை தொட்டாலும் சுகம் சுகம் சுகம் மட்டுமே. இருப்பினும் சில விஷயங்கள் கூடுதல் சுகத்தைக் கொடுத்து ரொம்பவே குதூகலிக்க வைக்கும். எல்லாமே சுகம்தான்...

பிறந்த குழந்தைகளுக்கான சுகாதாரம்

* கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். * புட்டிப்பால் கொடுத்தால் புட்டி,...

உறவு-காதல்