குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது. தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால்,...

வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன்...

உங்கள் குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள்

இன்றைய பெற்றோர்கள், குழந்தைகள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்கின்றார்களோ, அவ்வாறே பெற்றோர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது. நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்

குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான். இதைத்தான் "சைல்ட் ப்ரூஃபிங்" என்கின்றனர். இவற்றை செய்வதால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உறுதி...

குழந்தைகளுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை...

குழந்தைகளுக்கு பெற்றோர் பாலியல் கொடுமையை பற்றி எப்படி புரிய வைப்பது?

கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட பலியாகின்றனர். தற்போதைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பாலியல் வன்முறைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் குழந்தைகள்...

குண்டான குழந்தைகளின் உடல் எடையை குறைக்க டயட்

குழந்தைகளுக்கு பார்ப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் அவ்வாறு அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், பின் அவர்களின் உடல்...

உங்கள் செல்லக் குழந்தையின் கோபத்தை சமாளிக்க வழிகள்

உங்கள் செல்லக் குழந்தைகளின் கோபம் சமாளிக்கும் வழிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம். உங்கள் செல்லக் குழந்தையின் கோபத்தை சமாளிக்க வழிகள் குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு...

குழந்தையில் நாம் குடித்த பசும்பாலுக்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்?

குழந்தைகள் குறைந்தது ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குடிப்பது சிறந்தது. அதற்கடுத்து நாம் வேறு சில உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் என்ன ஆரோக்கியமான உணவுகள் கொடுத்தாலும் அவற்றோடு குழந்தைக்கு பசும்பாலும்...

பிஞ்சுகளை நசுக்கும் நஞ்சுகள் – அறிந்து கொள்ள வேண்டியவை

“சிறுவர், சிறுமியர்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பாலியல்தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகவோ, உறவினர்களாகவோ, அண்டை வீட்டுக்காரர்களாகவோ இருப்பார்கள். தாங்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத அளவுக்கு...

உறவு-காதல்