முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு...
”வாவ் டுவின்ஸ்”:எப்படி பிறக்கிறார்கள் என்று தெரியுமா?
இரட்டை குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அதீத வாந்தியும் குமட்டலும் அலைக்கழிக்கும்.
அதிகாலையிலேயே தூக்கம் விழிப்பதற்கு முன்பே ஆரம்பமாகும் இந்த இம்சை. வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியும் அதையடுத்த சில நிமிட இம்சையும் உணவே வேண்டாம்...
குழந்தை மருத்துவம்..
சில குழந்தைகள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல் தான் காணப்படும். இவ்வாறு மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு வயிறு மட்டும் பெருத்து குட்டி பானைபோல் காணப்படும்.
ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல்...
அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுப்பது எப்படி
குழந்தையானது, தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவாகிய நாளிலிருந்தே, தாயாளவள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் சில காரணங்களால் நோய் வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் வைத்தியரை அணுகும்போது தன் குறைகளை சொல்வதோடு மட்டுமல்லாமல் தான்...
குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு
குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு ஒரு புதிர். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் பசிக்கு அழுகிறதாஸ தூக்கத்துக்கு அழுகிறதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போகின்றனர்.
அம்மா, பாட்டி, அத்தைஸ போன்றோர் நிறைந்திருந்த கூட்டுக்...
எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?
அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய்...
உயரமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…
இன்று பல இளம் தலைமுறையினரும் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று பெர்சனாலிட்டி மற்றும் உயரம் தான். ஆம், குட்டையாக இருப்பதன் மூலம், மற்றவர்கள் கிண்டல் செய்வதால், தம்மீதுள்ள தன்னம்பிக்கையை இழக்கின்றனர். எனவே உங்கள்...
2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!
இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி...
குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால...
வெயில் கால குழந்தை பராமரிப்பு
பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து...