உங்க குழந்தைக்கு இருட்டுன்னா பயமா?… அதை எப்படி போக்குவது?…
குழந்தைகள் இருட்டைப் பார்த்தாலே பயப்படும். நாமும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இருட்டுக்குள்ள பேய் இருக்கும், திருடன் இருப்பான் என சொல்லி பயமுறுத்தியிருப்போம். அதை மனதில் வைத்துக் கொண்டு, இருட்டைக் கண்டாலே குழந்தைகள் அரண்டு...
குழந்தை பராமரிப்பில் கவனத்தில் கொள்ளவேண்டியவை
சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு....
Tamil Baby Care உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடிட்டே இருக்கா?… அது எங்க முடியும் தெரியுமா?.
உங்கள் குழந்தைக்கு போனில் விளையாடுவது தான் ரொம்ப பிடிக்குமா? என்று கேட்டால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் ஆம் என்பதே. நீங்களும் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு...
Tamil Child குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் ஆயில் மசாஜ் செய்யலாம்?.
குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.
குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு...
பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் இதயநோய்
இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது. குழந்தைகளோடு சேர்த்து, பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி. குழந்தைகளின்...
உங்க குழந்தை பாலியல் வன்புணர்விலிருந்து தப்ப வேண்டுமா?… இதை சொல்லிக்கொடுங்கள்…
கடந்த சில நாட்களாக முழுவதும் தொடர்ந்து வருகிற குழந்தைகளின் மீதான பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பார்க்கும் போது மனது மிகவும் வலிக்கிறதுதானே உங்களுக்கும்!. நம் நாட்டிலும் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்துக்...
கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!
பழங்கள் சாப்பிடக்கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் தவிர்த்துவிடுகின்றனர். இனி கவலைவேண்டாம் கோடை வந்துவிட்டது. குழந்தைகளின் உடலில் உஷ்ணம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு பழங்களை உண்ணக்கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
கோடைகாலத்தில்...
குழந்தைக்கு சளிபிடிக்குதா? ஆஸ்துமா வராதாம் : ஆய்வில் தகவல்
பிறந்த குழந்தைக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் அவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உள்ள பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த சபினா...
பெற்றோர்களே! குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ வேண்டாமே!!!
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர்....
சாதாரண குழந்தை பிறப்பின்போது குழந்தை பிறப்பு
சாதாரண குழந்தை பிறப்பின்போது, பெண்களுக்கு ஆரம்ப நிலையில் மெதுவாகவும், அதிகரித்த இடைவெளியிலும் வயிற்றில் வலியெடுக்க ஆரம்பிக்கும். நேரம் செல்லச் செல்ல வலியின் அளவு அதிகரிப்பதுடன், வலிகளுக்கிடையிலான இடைவெளியும் குறைந்து செல்லும். இந்த வலியின்...