புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால் . . .

இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் மேலேயும் கொட்டி ஒவ்வான்றாக தின்று கொண்டிருக்கும். ஆனால் இந்த...

குண்டாக மாறிவரும் குட்டீஸ்

ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்யூட்டர் என அடைந்து கிடைப்பதாலும், அதிக அளவு பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வதாலும் 20 சதவிகித குழந்தைகள் உடல்பருமன் நோய்க்கு ஆளாகிவருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட்...

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது. தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால்,...

குழைந்தைகளின் ஆற்றலை வளர்க்கும் இசை

இசையானது குழந்தைகளின் மொழி ஆற்றல், வாசிப்புத் திறனை வளர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே இசை என்பது உற்சாகத்தை தரக் கூடியது, கவலையை மறக்கடிக்கக் கூடியது. அதனால்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை இசையில்...

குழ‌ந்தைக்கு பல் விலக்க சொல்லி கொடுங்க

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ற்கள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான ‌பிர‌ஷ் கொ‌ண்டு ப‌ற்களை...

பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்றுபோக்கு

பல் முளைக்கும் போது ஏற்படும் நமைச்சல் மற்றும் குறுகுறுப்பால் குழந்தைகள் எதையாவது எடுத்து வாயில் வைத்துவிடுவதினால்தான் அந்த நேரத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மற்றபடி பல் முளைப்பதற்கும் வயிற்றுக்கும் எந்தவித...

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல உள்ளன. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில...

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை...

குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு

ஐந்து வருடங்களுக்கு முன் நிறைய பெண்கள், குழந்தைகள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர். அப்போது உடம்பிற்கும் தேய்த்து குளிப்பர். அது சருமத்திற்கு வேண்டிய பளபளப்பைக் கொடுக்கும். கடலை மாவு ஒரு உயர்தர...

வெயில் கால குழந்தை பராமரிப்பு

பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து...

உறவு-காதல்