குழந்தை பராமரிப்பு பற்றி தெரியுமா

இன்றைய காலச்சூழலில் திருமணத்திற்கு பின்பு ஓர் ஆண்டு காலம் வரை தம்பதிகளுக்கு நடுவில் காதல் அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் வீடு குழந்தைகளால் நிறைந்திருக்கிறது என்றால் வீட்டின் ஒட்டு மொத்த சூழலும்...

குழந்தை கீழே விழுந்து விட்டதா? .

சுட்டிக்குழந்தையின் விளையாட்டை அழகாக பார்த்து ரசிக்கலாம், ஆனால் அந்த விளையாட்டினால் அவர்களுக்கு விபரீதம் நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாது. அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய...

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்

குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து,...

வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க….!

தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள் மிக வேகமாக வளரும்...

பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள். குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக்...

புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா?

பிறக்கிற குழந்தை புத்திசாலியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத்...

குழந்தைகளுக்கு வயிற்றோட்டம்: தீர்வு முறைகள்..!

வயிற்றோட்டம் என்பது எல்லோருக்கும் பல நேரங்களில் வருவது சாதாரணமானது. ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் வந்து விட்டால் தாய்மார்கள் பதறிப் போய் விடுவார்கள். அப்படி திடீரென குழந்தைக்கு வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வது? வயிற்றோட்டம் (டையரியா) என்றால்...

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய...

டீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள் ? பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது ?

ஹோம் ஒர்க் முடிச்சாச்சா..? சரியா பண்ணியிருக்கியான்னு பார்ப்போம்… காட்டு…’’ ‘‘என் மேல நம்பிக்கையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் என்னை செக் பண்ணிட்டே இரு! நல்ல மார்க்ஸ் வாங்கலைன்னா கேளு… இப்ப விடும்மா…’’‘‘ இதைக்கூட...

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது...

உறவு-காதல்