குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை...

குழந்தையின் வயிற்று வலி குறைய சிறந்த பயனளிக்கும் சமையலறைப் பொருள்கள்

பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். அதுவும், முதல் முறை குழந்தை பெற்றுள்ள தாய்க்கு இது மிகவும் சிரமம் என்றே...

குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடுவதால் ஏற்படும் விளைவுகள்

குழந்தை நலம்:குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில்...

கருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்!

பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால்...

படுக்கையில் உச்சா

சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. 1. மரபு ரீதியானது, 2. ஹார்மோன் மாற்றங்கள், 3. கவலை மற்றும் பயம். இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும்...

இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொள்ள உதவும் விஷயங்கள்!

குழந்தைகள் நலம்:பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் இப்போது இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் என்றாலே அழகுதான். ஒரு வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது என்றால் வீட்டில் அனைவரும் குஷியாகி விடுவார்கள். அடம் பிடித்தாலும்,...

புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா?

பிறக்கிற குழந்தை புத்திசாலியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத்...

குழந்தைகளை பாதிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்

குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம். உடல் நலக் கேடுகள் குழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று...

தாம்பத்திய உறவால் கருத்தரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவெளியில் இதைப்போன்ற கேள்விகளை கேட்க தயங்குவதால்தான் முறையற்ற கருக்கலைப்புகள் அதிகமாகின்றது. கருப்பை ஒன்றும் குப்பைக்கூடையல்ல, அடிக்கடி கொட்டிக்கழுவுவதற்க்கு. அது மிகவும் மென்மையானது, புனிதமானது. கருத்தரித்தலை தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன என்கிறார் மருத்துவர்...

உங்க குழந்தை பாலியல் வன்புணர்விலிருந்து தப்ப வேண்டுமா?… இதை சொல்லிக்கொடுங்கள்…

கடந்த சில நாட்களாக முழுவதும் தொடர்ந்து வருகிற குழந்தைகளின் மீதான பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பார்க்கும் போது மனது மிகவும் வலிக்கிறதுதானே உங்களுக்கும்!. நம் நாட்டிலும் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்துக்...

உறவு-காதல்