குழந்தைகளுக்கு டீ, காபி எப்போது கொடுக்கலாம்?
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு...
இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்
நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும்.
எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும்....
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி?
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி?
எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை.
எப்போதும் அமைதியாக...
குழந்தைகளின் உறக்கம்
பிறந்த குழந்தை பசிக்காக அழும் நேரத்தைத் தவிர பல மணி நேரங்களை உறக்கத்திலேயேக் கழிக்கின்றன. குழந்தை நலமாகவும்,சுகமாகவும் இருந்தால் பொதுவாக நீண்ட நேரம் உறங்கும். பசி அல்லது அசௌகரியமான நிலை ஏற்படும் போதுதான்...
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?
குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால், அவர்களை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். பெரியவர்கள் என்றால் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் குழந்தைகளை அப்படி விடவும் முடியாது.
அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தி எப்படி சாப்பிட...
குழந்தைகளுக்கு வயிற்றோட்டம்: தீர்வு முறைகள்..!
வயிற்றோட்டம் என்பது எல்லோருக்கும் பல நேரங்களில் வருவது சாதாரணமானது. ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் வந்து விட்டால் தாய்மார்கள் பதறிப் போய் விடுவார்கள்.
அப்படி திடீரென குழந்தைக்கு வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வது?
வயிற்றோட்டம் (டையரியா) என்றால்...
பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் ! எதிர்காலம் நஞ்சாகும் !!
அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு...
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கவனிக்க வேண்டியவை
குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை ஸ்நாக்ஸ் வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம்....
குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்…
காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள...
இணையத்தினால் குழந்தைகளுக்கு ஆபத்து
தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர்.
தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக...