குழந்தை நலம் _ சில அறிவுரைகள்

திருமணம் ஆகிய உடனே குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும். நெருங்கிய உறவில் திருமணம் செய்தல் கூடாது. இளம் வயதிலேயே திருமணம் செய்தல் (பெண் _21) (ஆண் _ 25) கூடாது. தொற்று நீக்காமல் வேண்டாத கர்ப்பத்தை கலைத்தல் ஆபத்து. கர்ப்ப...

Child Doctors குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்

பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தாலே போதும், குழந்தைகள் தங்களுடைய எதிர்காலத்தை மிக அழகாகப் புரிந்து குறிக்கோளை நிறைவேற்ற...

குழந்தைகளுக்கு ஆபத்து:

குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...

குழந்தைகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை வேண்டாமே

குழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோரைப் போன்றே இருக்காது. அதனால் பெற்றோர் அவர்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அப்பொழுதுதான் அவர்களிடம் இருக்கும்...

சிசு பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!

உடலுறவு என்பதை தாண்டி, கருத்தரிப்பது என்பது அழகான விஷயம். பெண்களுக்கு 100% பெண்மையை தருவது தாய் எனும் ஸ்தானம் தான். பத்து மாதம் என்பது தனி யுகம் போன்றவது பெண்களுக்கு. அதுவும் முதல்...

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம் குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர்...

குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா?

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அளவுக்...

பெற்றோரின் ஓவர் அக்கறை குழந்தைகளை பாதிக்கும்

குழந்தைகளின் மேல் கொள்ளை பிரியமும் அதீத அக்கறையும் உடைய பெற்றோரா நீங்கள்? உங்களில் அளவுக்கு அதிகமாக அக்கறையே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். பெற்றோரின் ஓவர் அக்கறை குழந்தைகளை பாதிக்கும் குழந்தைகளின் மேல் கொள்ளை பிரியமும் அதீத...

செல்லமா… கண்டிப்பா… குழந்தை வளர்ப்பில் எது சரியான வழி?

குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது எல்லோருக்கும் குழப்பமான விஷயம்தான். ‘செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள். கண்டித்துத்தான் வளர்க்க வேண்டும்’ என்றும், ‘இல்லை கண்டிப்பைவிட சுதந்திரமாக வளர்ப்பதே சரியானது’ என்றும் இருவேறு...

உங்க குட்டீஸ் ரொம்ப வெட்கப்படுறாங்களா?

சிறு குழந்தைகள் வெட்கப்படுவது என்பது தனி அழகுதான். ஆனால், சிறு வயதிலேயே வெட்கப்பட ஆரம்பிக்கும் அவர்கள், பெரியவர்கள் ஆகும் போது அது அவர்களுக்கு தயக்கமாக மாறிவிடுகிறது. வீட்டிற்கு யாராவது வந்தால் ஓடிப்போய் ஒழிந்துகொள்ளுதல், வெளி இடங்களுக்கு...

உறவு-காதல்