குழந்தைகளின் நக‌ங்களை வெட்டும் முறை

குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை சு‌த்தமாக வையு‌ங்க‌ள். இது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமான ‌விஷயமாகு‌ம். வார‌த்‌தி‌ற்கு இரு முறை நக‌ங்களை வெ‌ட்டி ‌விடு‌ங்க‌ள். நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை ஆர‌ம்ப‌த்‌திலேயே ‌‌க‌ட்டு‌ப்படு‌த்து‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு நக‌ப் பூ‌ச்சுகளை பாத‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் வையு‌ங்க‌ள்....

இணையத்தினால் குழந்தைகளுக்கு ஆபத்து

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர். தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக...

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி?

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி? எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை. எப்போதும் அமைதியாக...

தினமும் உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் கொடுங்க!

சிறுவயதிலேயே நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவுகள் தான், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. எனவே அவர்களுக்கு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ள இயற்கையான உணவுப் பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பீட்ரூட் கீர் சிறிய பீட்ரூட்...

குழந்தைகள் உயரமாக வளர உதவி செய்பவை

தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே...

குழந்தைகளுக்கு ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக்கிட்டே இருங்க…!

‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும்...

குறும்பு செய்யும் குழந்தைகளை அடிக்கலாமா? கூடாதா?

சின்ன குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும், குறும்புகளையும் நாம் ரசிக்கத் தான் செய்வோம், ஆனால் ஒருசில நேரங்களில் அவர்களது குறும்புத்தனம் அளவு மீறி செல்லும் போது அடிக்கக்கூட செய்வோம். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டுதனமானவர்கள் என்பதை...

உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?

சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும்...

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?

இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில்...

குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா?

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது. அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்...

உறவு-காதல்