குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?
குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.
தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால்,...
தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?
தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.
தாயின் கர்ப்பப்பையில்...
குழந்தை ரொம்ப அழுகிறதா? சிரிக்க வைக்க
பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது. சில நேரங்களில்...
குழந்தைகளுக்கு ஆபத்து:
குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும். இந்த சென்சரி மெமரியில்...
குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள்
எக்ஸிமா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கரப்பான், காளாஞ்சகப்படை, தேமல் என்று நாம் கேள்விப்படும் சில சரும நோய்களுள் எக்ஸிமாவும் ஒன்று. இது சிரங்கு என்று தமிழில் குறிப்பிடப்படும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்...
தாய்ப்பாலின் அவசியம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
குழந்தைக்கு தாய்ப்பால் சிறந்த ஊட்டச்சத்தாக இருப்பது மட்டுமல்லாமல் பல சுகாதார பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் அல்லாத பிற வகை பால்கள் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த அபாயம் கிடையாது....
குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!
கணவன் மனைவி இருவர் மட்டுமே நைட் ஷோ சினிமாவுக்கு கிளம்புறீங்களா? குழந்தைகளை கூட்டிச் செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்களை மட்டும் வீட்டில் தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுது என்னமாதிரியான சங்கடங்கள், சிக்கல்கள்...
உங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா?? உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்க…
உங்க குழந்தை 'W' வடிவில் உட்கார்றாங்களா?? உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்க...
குழந்தைகளின் தவறான பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இல்லாவிட்டால், அது அக்குழந்தையின் ஆரோக்கியத்தையே பாழாக்கிவிடும். குறிப்பாக குழந்தைகள் உட்காரும்...
குழந்தைகள் நகம் பராமரிப்பு முறைகள்:
1. குழந்தைகளின் நகத்தை அடிக்கடி வெட்டி விட வேண்டும். ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், சாஃப்ட் நகவெட்டி வைத்து வெட்ட வேண்டும். குழந்தைகளுகென்றே சிறிய வகை நகவெட்டிகள் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள்.
2....