குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு...
குழந்தை பிறந்த பிறகு நீங்கள் தாம்பத்தியம் வைக்கலாம்
புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை...
பிள்ளைகளுக்கு செக்ஸ் தொடர்பாக போதிக்கும் முதல் ஆசிரியர் பெற்றோரே!
செக்ஸ் தொடர்பான ஒழுங்கான விழிப்புணர்வு இன்மையால் நிகழும் பிரச்சனைகளை இங்கே பாருங்கள்.
செக்ஸ் தொடர்பாக லண்டனில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ‘‘பெற்றோர் மூலமாக
6% சதவீத பிள்ளைகள் மட்டுமே செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெறுகின்றனர்.
பாடசாலையில்...
குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு…ஆபத்து!!?
குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !
படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான்...
குழந்தைக்கு சரியான முறையில் மசாஜ் செய்வது எப்படி?
குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து விடுதல்.
அது உங்கள் குழந்தையை இதப்படுத்தும். அதனால் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மசாஜ்...
குழந்தையின் கால் ஊனத்தைத் தடுக்க…
தாயின் வயிற்றில் சிசு உருவாகி சில வாரங்களில் வளர்ச்சி பெறும். அவ்வாறு வளர்ச்சி பெறும் காலத்தில் ஏற்படும் சில பிரச்னைகள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.
குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் பிரச்னைகளை, குழந்தை பிறந்த ஆரம்ப...
தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?
தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.
தாயின் கர்ப்பப்பையில்...
இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?
இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும்...
பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்
பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்பு என்பது தாயின் மறுபிறவி என கூறுவோம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை.
குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரிந்திருப்பது...
தோல் தடிப்பும் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்
கோடையின் கொளுத்தும் வெயில் வெப்பத்தோடு பல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. சூரியனிடம் இருந்து தப்பிக்க நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், சூரியனின் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. கோடைக்காலத்தில் பெரியவர்களை விட...