குழந்தைகள் மனசு புரியாத புதிரல்ல
சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.
சிலருக்கு வேறு விதமான...
சிறு குழந்தைகளைக் குளிப்பாட்டுவது எப்படி?
குழந்தைக்கு டவல் பாத் தரப்படும் அறை வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். ஏஸி அறையாக இருந்தால், அதை சூடு நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். (Heat Mode). இதமான சூட்டில் (90 – 100 F),...
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் குழந்தைகள் என்னவெல்லாம் கேட்கிறார்களோ அதையெல்லாம் வாங்கி தருகிறார்கள். அதை தவிர்த்து குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதை கொடுங்கள். மேலும் குழந்தைக்கு என்ன கொடுக்க...
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது…?
*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...
*புகழப்படும் குழந்தை...
இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?
இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல.
இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று...
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்!
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி...
உங்கள் குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள்… தோற்றால் தட்டிக்கொடுங்க
பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ் :
பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை...
குழந்தைகளை சாமர்த்தியசாலிகளாகக் வளர்க்க
குழந்தைகளை வாழ்க்கையின் சவால்க ளைச்சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலி களாகக் வளர்க்க, அதாவது உங்கள் குழந் தைக்குக் .. பண நிர்வாகம்ஸ! ஆளுமைத் திறன்! போன்றவற்றை கற்றுத்தர விரும்பும் பெற்றோரா நீங்கள் இதோ உங்களுக்கான...
தூக்கத்தைத் தொலைத்த குழந்தைகளுடன்…..
‘இந்தப் பிள்ளையாலை தூக்கமில்லை எனக்கு. கண் சோருது’ என்றாள் தாய்.
‘அடி போட்டுத்தான் இதைத் தூங்க வைக்க வேணும் போலிருக்கிறது’ எனச் சினந்தார் தகப்பனார்
அடிபோட்டு தூங்க வைப்பது முடியிற காரியமா?
தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம்...
குழந்தைங்க கடிக்குறாங்களா? உடனே அதை நிறுத்துங்க…
குழந்தைகள் வளரும் போது நிறைய கெட்டப் பழக்கங்களை பழகுவார்கள். ஆனால் அவற்றை எங்கும் பழகுவதில்லை. அனைத்தும் அவர்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்து தான் பழகுகிறார்கள். அதில் முக்கியமான ஒரு கெட்டப் பழக்கம் தான்...