குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க
உங்கள் குட்டிக்கு நீங்கள் தான் ரோல் மாடல், எல்லா செயல்பாடுகளும் வீட்டில் உள்ள பெரியவர்களை அல்லது அண்ணா, அக்கா ஆகியோரிடமிருந்து குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.
குழந்தை வளர வளர நீங்களும் வளர்கிறீர்கள். புதிதாக பல திறன்களை...
குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!
திருடனை பிடிப்பது–மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது–மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே...
குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா?
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.
அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்...
குழந்தைகளின் மன இறுக்கம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்!
நமது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க வேண்டும். ஆனால்
இன்று நிலைமை அப்படியா இருக்கிறது.?
“நானே செம்ம கடுப்புல இருக்கேன், பேசாம போயிரு” இந்த வார்த்தையை ஒரு 6...
குழந்தை அம்மாவுடன் மட்டுமே தூங்க வேண்டிய அவசியமென்ன?
நீங்கள் தூங்கும் நேரங்களில், தங்கள் குழந்தைகளை அருகிலேயே படுக்க வைத்துக் கொள்வது உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல ஆய்வுகளும் இதையே தாய்மார்களுக்கு அறிவுறுத்துகின்றன.
குழந்தைகள் பெற்றோர்களுடன் செர்ந்து தூங்கும்போது, அதிக...
குழந்தையை பிறருடன் பழகச் செய்வது எப்படி?
பிறரோடு பழகும் திறமியில்லாத சமூகத் திறன் குறைந்த குழந்தைகளே எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பர். சமூகத் திறன் இல்லாத குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் கூடி விளையாட நண்பர்கள் இருக்க மாட்டார்கள். வாலிப வயதில்...
டீன் ஏஜ் நட்பும் – பெற்றோரின் தலைவலியும்
டீன் ஏஜ் பிள்ளைகள் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்கிற நட்பு வட்டம்தான் இன்றைய பெற்றோருக்குப் பெரிய தலைவலி. டீன் ஏஜில் புதிதாகப் பூத்த நட்பாக இருக்கும்... ஆனாலும், அதை ஜென்ம ஜென்மமாகத் தொடரும்...
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.
குழந்தை வளர வளர...
குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்
குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அடங்கிய பிஸ்கட், நூடுல்ஸ், வெள்ளை பிரெட், வெள்ளை அரிசி மற்றும் எல்லா பேக்கரி தயாரிப்புகளையும் சிறிதளவு தான் கொடுக்கவேண்டும்.
அதிக அளவில் புரதம் குழந்தைகளுக்குத் தேவை. பருப்புகள், பயறு வகைகள்,...
BabyCare குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாராட்டும் ஒரு முட்டுக்கட்டை
குழந்தைகளை உற்சாகப்படுத்த சும்மாவாவது‘ பாராட்டுவது சில பெற்றோர், ஆசிரியர்களின் வழக்கம். ஆனால் இந்த வெற்றுப் பாராட்டால்’ நன்மையை விடத் தீமையே அதிகம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.
நாம் நல்ல எண்ணத்தில் குழந்தைகளைப் பாராட்டினாலும், தகுதியில்லாத நேரத்தில்...