குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்
பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு...
குழந்தை ரொம்ப அழுகிறதா? சிரிக்க வைக்க
பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது. சில நேரங்களில்...
குழந்தைகள் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும்.
இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வீட்டில் பாட்டி, தாத்தா போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாத நிலையில் குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க இளம் தாய்மார்கள் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதுவும், அடிக்கடி உடுத்தி...
குழந்தைகளுக்கு ஆபத்து:
குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...
குழந்தைகளும் இன்டர்நெட்டும்
குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும்...
ஜுரம் – குழந்தைகளுக்கு அடிக்கடி வரும்
ஜுரம் – குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் ஜுரம் – குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் அன்றாட நோய் ஆகும் . ஜுரம் குறித்து சில உண்மைகளை இங்கே பார்க்கலாம் உடல் வெப்பத்தை அளவிட இரண்டு...
குழந்தையின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள்
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன.
அதிலும் இன்றைய குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்பி குடிக்கின்றனர். இப்படி குளிர்பானங்களை அதிகம் குடித்தால், அதில் உள்ள சர்க்கரை குழந்தையின் பற்களைப்...
குறைபாடு உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி
மண்ணில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே ஒரே மாதிரியான உடல் நலத்துடன் இருப்பதில்லை. ஒரு சிலர் அசாதரணமாகத் தோற்றமளிப்பர். நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, “மூளை செயல்திறன்...
குழந்தைகளுக்கு பொம்மை வேண்டாம்
குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும், பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.
குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் பி.வி.சி. என்று...
குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு
ஐந்து வருடங்களுக்கு முன் நிறைய பெண்கள், குழந்தைகள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர். அப்போது உடம்பிற்கும் தேய்த்து குளிப்பர். அது சருமத்திற்கு வேண்டிய பளபளப்பைக் கொடுக்கும்.
கடலை மாவு ஒரு உயர்தர...