உங்கள் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….
குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.
குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக்...
குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க
உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்றால், அடிப்படையான ஆரோக்கிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளை பொறுமையாக, நிதானமாக கற்றுக்கொடுத்து மனதில் பதியச்செய்யவேண்டும்.
நிறைய தாய்மார்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை காலையில் எழுப்பி, அப்படியே பாத்ரூமில்...
குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகள்!
தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும். உங்கள் குழந்தை இதுப்போன்று அடிக்கடி ஏதேனும் உடல்நல கோளாறால் அவஸ்தைப்பட்டால், குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக...
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!
குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். பள்ளி, ட்யூஷன், திறன் வகுப்புகள், வீடு, உறவினர்கள்,உளவியல் நிபுணர் நப்பின்னை நண்பர்கள் என இந்தச் சூழல்களில் எல்லாம், பெண் குழந்தைகளின்...
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுறீங்களா? கொஞ்சம் கவனிங்க!
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஒவ்வொரு கவளம் உணவையும் சரியாக கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு எவ்வாறு உணவு ஊட்டவேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் படியுங்களேன்.
குழந்தைகளுக்கு...
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் !
எடை குறைவாகப் பிறத்தல் நன்கு ஆரோக்கியமான கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ...
குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை
* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.
* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை...
சரியாக தூங்காத குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்
குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கமில்லாமல் இருந்தால் அவர்கள் மனப்பதட்டத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவர்கள் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது 10 வயது வரை 12 மணி நேர தூக்கம் அவசியம்.
தொடர்ந்து...
குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு
கொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்று பொதுப்புத்தியிலேயே விதைக்கப்பட்டு விட்டது. இன்றும் ‘என் குழந்தைக்கு நான் நிறைய சாப்பிடக் கொடுக்கிறேன். ஆனாலும், மெலிந்து இருக்கிறான்/இருக்கிறாள்’ என்று ஒருபுறம் புலம்புகிறார்கள். மறுபுறம், எது...
குழந்தைகளின் பசியை அதிகரிக்க் 3 யோகா ஆசனங்கள்.
குழந்தைகள் பசி பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. கல்வி அழுத்தம் மற்றும் சாராத நடவடிக்கைகள் மற்றும் அதில் ஜ்ஜொலிக்கும் தேவை காரணமாக, குழந்தைகள் அடிக்கடி நேரத்தில் அல்லது தேவையான அளவு சாப்பிடுவது இல்லை. மேலும்,...