குழந்தைகளுக்கு நல்ல லட்சியங்களை அடைய வழிகாட்டுங்கள்

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு பொறுப்பு நிறைந்த பணி. அவர்கள் தங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றினால்தான், எதிர்கால இந்தியாவிற்கு சிறந்த குடிமகன்கள் கிடைப்பார்கள். அதனால் பெற்றோர் தங்கள் கோபம், ஆத்திரம், மனஅழுத்தத்தை குழந்தைகளிடம் காட்டக்கூடாது....

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாந்தமாக, சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும். * வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காகப் பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. முதல் ஆறு...

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். பள்ளி, ட்யூஷன், திறன் வகுப்புகள், வீடு, உறவினர்கள்,உளவியல் நிபுணர் நப்பின்னை நண்பர்கள் என இந்தச் சூழல்களில் எல்லாம், பெண் குழந்தைகளின்...

ஆண்குழந்தை பெற்றால் ஆயுள் குறையுமாம்… ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்

ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் ஆயுட்காலம் குறையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் இது பற்றிய சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், ஆண்...

குழந்தை நலம்: ஃபீடிங் பாட்டில் பயங்கரம்

உள்ளங்கையை குவித்து, குழந்தைகளுக்கு தண்ணீர், பால் பருக வைத்த காலம் மலையேறி விட்டது. அடுத்து, சங்கை பயன்படுத்திய காலகட்டமும் சத்தமில்லாமல் மறைந்து வருகிறது. இன்று விதவிதமான நிறங்களில், பல ரகங்களில் ஃபீடிங் பாட்டில்கள்...

குழந்தைகளுக்கு பசியின்மை

என் குழந்தை எதுவும் சாப்பிட மறுக்கிறது.” இந்தக் கவலை கிட்டத்தட்ட அனைத்து தாய்மார்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. சில அதிர்ஷ்டசாலிகளின் குழந்தைகள் நன்றாக சாப்பிடக்கூடியதாக இருக்கும், ஆனால் கண்பட்டுவிடும் எனக்கருதி அதனை அவர்கள் வெளியில்...

உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை அறிவாளியாகப் பிறக்க வேண்டுமா?

பொதுவாக எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்குமே தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்ற கவலை இருக்கும். அதற்காக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள். அதேசமயம் வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் மூளை...

குறைந்த எடையில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி?

எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது. இந்த நேரத்தில் தான்,...

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உதவும் இயற்கை மருந்துகள்

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும் காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை...

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

இல்லத்தரசி என்பது எல்லோருக்கும் தெரிந்த, அர்த்தம் பொதிந்த வார்த்தை. இல்லத்தை இயக்குவது அந்த அரசிதான். வீட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்கவேண்டும் என்பது இல்லத்தரசியின் முக்கிய கடமையாக கருதப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது....

உறவு-காதல்