குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா?
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும்...
குழந்தை பால் அருந்த ஏன் மறுக்கின்றது?
குழந்தை பால் குடிக்கவில்லையென்றால் அது தாய்மார்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கும். ஏன் உங்கள் குழந்தை பால் அருந்தவில்லை என்பதற்கு ஏராளமான காரணங்களை பட்டியலிடலாம்.
உங்கள் குழந்தை ஏன் பால் அருந்த மறுக்கிறது என்பதற்கான காரணங்களை...
பிறக்கும் போது சில குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்?
பிறக்கும் போது சில குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்?
பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கு...
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?
பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சொல்லப்போனால்...
பிறந்த குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?
இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த...
சிறிய குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
நாள்தோறும் புதிதுபுதிதாய் வந்து கொண்டிருக்கும் நோய்கள் மனிதன் செயற்கைகளில் இருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன.
பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். சர்க்கரை நோயை...
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஒழுக்கத்தை கற்று கொடுக்கலாம்
குழந்தையின் வாழ்க்கையில் ஒருவயது முடிந்தவுடன் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வது தொடங்குகிறது. முதலில் பெற்றோரின் கட்டுப்பாடுகளின் மூலமும் பின்னர் தன் சொந்த அறிவின் மூலமும் குழந்தைகள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்கிறார்கள்....
குழந்தைகளுக்கு பசியின்மை
என் குழந்தை எதுவும் சாப்பிட மறுக்கிறது.” இந்தக் கவலை கிட்டத்தட்ட அனைத்து தாய்மார்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. சில அதிர்ஷ்டசாலிகளின் குழந்தைகள் நன்றாக சாப்பிடக்கூடியதாக இருக்கும், ஆனால் கண்பட்டுவிடும் எனக்கருதி அதனை அவர்கள் வெளியில்...
குழந்தை வளர்ப்பு முறைகள் (Parenting Styles)
ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். பெற்றோர் ஒருவரை வளர்க்கும் முறை, அவருடைய உணர்ச்சி சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த குணங்களை பெரிதும் பாதிக்கிறது. உளவியல் துறையில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய...
டயப்பர் ராஷ் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
டயப்பர் ராஷ் என்பது என்ன? (What is Diaper Rash?)
“டயப்பர் ராஷ்”, “நாப்பி ராஷ்” அல்லது “டயப்பர் டெர்மட்டைட்டஸ்” என்பது டயப்பர் அணியும் பகுதியில் தோலில் ஏற்படும் தடிப்புகளாகும்.
இது பொதுவாகக் காணப்படும் ஒரு...