குழந்தைகளுக்கு பாலுட்டும்போது தாய்மார்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
குழந்தை நலம்:பெண்ணாய் மண்ணில் தோன்றிய ஒவ்வொருவரின் வாழ்க்கை கனவும் தனக்கென தன் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து அதை இந்த மண்ணிற்கு கொண்டு வந்து அதை மிகுந்த அன்புடன் வளர்த்து, அக்குழந்தையின் வாழ்க்கையை...
சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க!
சுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தூய்மையான சுற்றுப்புறம் மட்டுமல்லாது தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தைநல மருத்துவர்கள்.
குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு...
குழந்தை நலம்-எடை குறைந்த குழந்தை
பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல்
எடை குறைந்த குழந்தையின் உணவு முறை
எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து...
குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன என்று தெரியுமா?
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு,...
குழந்தை வளர்ப்பு நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!
கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.
சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை 10...
குழந்தை முன்பு ஓர் சூப்பர் அப்பாவாக திகழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா தான். ஆனால், அதற்கு தகுதியான நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. பணம் சம்பாதித்து தருபவன் மட்டுமே நல்ல தந்தையாகிவிட முடியாது. பாசமும்,...
பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்
குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்.
ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது....
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.
குறை தைராய்டு : பிறவி...
பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை
பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.
அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது.
அடுத்த கணம்...
தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால்...