எதுவுமே அளவோட இருந்தால்தான் நல்லது என்று பெரியவயவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு விதிவிலக்காக செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும் வரை திகட்ட த்கிகட்ட அனுபவிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி வ்ந்த நிலையில் உங்கள் துணை தற்போது ரொமாண்டிக் மூடு இல்லை என கூறினால். அச்சச்சோ நம்ம மூளைக்கு இந்த செக்ஸ் நல்லதாக்கும் என்று கூறி புரியவையுங்கள்.’இந்த உணர்வு’ ஒரு புத்திசாலியின் தந்திரம் போல் தெரிந்தாலும் உண்மையில் காதல் அறிவுத்திறனை அதிகரிக்கிறது என உளவியலாளர்கள் தற்போது மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் விஞ்ஞானிகள் எலிகள் மூலம் நடத்தி ஆய்வில் கண்டறிந்து தெரிவித்து உள்ளனர்
sex brain
இதற்கு முன்னர் உள்ள ஆய்வுகளில் செக்ஸ் கலோரியை அதிக அளவு இழக்க செய்கிறது. மன அழுத்ததை வெகுவாக குறைக்கிறது இந்த செக்ஸ் அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றெல்லாம் நெதர்லாந்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் செக்ஸ் குறித்து எலிகள் மீது நடத்திய ஆய்வில் ரத்தம் மற்றும் மூளையின் சிலபகுதிகளில் நியூரான் அதிக் அளவு உருவாகிறதுஎன்றும் அது நீண்ட கால நினைவாற்றலை அதிகரித்து உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர். இவ்வாறு உற்பத்தியாகும் நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் அடிப்படை கட்டுமான தொகுதிகள் உருவாக்கும் ஒரு சிறப்பு வகையாக செல்லாக இருக்கின்றன. செக்ஸ் நடவடிக்கைகள் அதிகமாகும் போது மூளையின் செல்கள் அதிக அள்வு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.எலிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்திய பிறகு அவைகளுடைய அறிவுதிறன் வெகுவாக குறைந்து விடுகிறது. தென் கொரியாவின் கோன்குக் பல்கழைக்கழகமும் இந்த ஆய்வு குறித்து முடிவுகளை உறுதி செய்து உள்ளது.
கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, செக்ஸ் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது.என கூறுகிறது.செக்ஸ் செயல்பாடுகள் மூளையின் பின்மேட்டு ஹிப்பாகோம்பல் (hippocampal) மண்டல பகுதியில் மன அழுத்தம் ஏற்படும் தீங்கு ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்படுகிறது.என்றும் கூறி உள்ளது.அத்துடன் வயதானவர்கள் செகஸ் செயல்பாடுகள் குறையும் போது சிக்கலான பல மன அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது என கிளாமர் இதழ் கூறி உள்ளது.