குழந்தை நலன்:இயல்பாகவே கருவுற்ற பெண்ணின் சிறுநீரின் நிறம் மாறுபடும். உங்கள் சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா ? நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*பொதுவாகவே கருவுற்ற பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கும் . ஏனெனில், குழந்தைக்கு தேவையான பால் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் தாயின் மார்பகத்தில் உருவாகும். உங்களின் வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள்.தொடர்ந்து கால்களின் பாதங்கள் விறைப்பாக மற்றும் குளிச்சியாக உள்ளதா ? உங்களுக்கு நிச்சயமாக ஆண் குழந்தை தான்.
*கருவுற்ற பெண்கள் இயல்பாகவே சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பார்கள் . அவர்கள் அதிகம் உறங்குவதையே விரும்புவார்கள். அப்படி தூங்கும் போது அவர்கள் அதிகமாக இடது பக்கம் தூங்க விரும்பினால் , அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*பெண் கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண் , ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்திருந்தால் அந்த பெண்ணின் உடல் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ! உங்களின் உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் நீங்கள் பெண்குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம். இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப்படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.
*வழக்கத்தை போல் அல்லாமல் உங்களுக்கு அதீத பசி உள்ளதா ? நீங்கள் புளிப்பு மற்றும் உப்பு அதிகமுள்ள உணவுகளையே அதிகம் விரும்புகிறீர்களா ? உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
*உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் உள்ளதெனில் உங்களுக்கு பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கலையிழந்து காணப்பட்டால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
*நீங்கள் காலையில் எழுந்தவுடன் குமட்டல் மற்றும் சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் ஆண் பிள்ளையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் 95% சதவிகிதம் அதிகம் .
*பொதுவாவாகவே கருவுற்ற குழந்தையின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 120லிருந்து 160க்குள்ளாக இருக்கும் . உங்கள் கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140க்கும் கீழே உள்ளதா? நீங்கள் ஆண் பிள்ளையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் 90% சதவிகிதம் அதிகம். 140க்கும் மேலாக இருந்தால் பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.