Home சூடான செய்திகள் புளூ பிலிம் விரும்பிப் பார்க்கும் பெண்கள்

புளூ பிலிம் விரும்பிப் பார்க்கும் பெண்கள்

60

இங்கிலாந்து நாட்டில் 90 சதவிகித பெண்கள் போர்னோ படங்களை விரும்பி பார்ப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது விற்பனையில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே நாவலை விரும்பி படிப்பதாகவும் பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர்.

பெண்களின் செக்ஸ் உணர்வுகள் குறித்தும் அவர்களின் ஆசைகள் குறித்தும் புதிய சர்வே ஒன்று இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது. அப்பொழுது அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு பதிலளித்துள்ள பெண்கள் 37 சதவிகிதம் பேர் இணையதளத்தில் போர்னோ படங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இது மாதிரியான உணர்வுகளை தூண்டும் படங்களை பணிபுரியும் இடங்களிலேயே விரும்பி பார்ப்பதாக பத்தில் நான்கு பெண்கள் கூறியுள்ளனர்.

பெண்களுடன் பெண்கள் ஜாலியாக இருக்கும் காட்சிப் படங்களை பத்தில் மூன்று பெண்கள் பார்க்க விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் நிஜவாழ்க்கையில் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக ஒன்பது சதவிகித பெண்கள் கூறியுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் நூற்றுக்கு 50 சதவிகித பெண்கள் கவர்ச்சிகரமான படங்கள் அடங்கிய புத்தகங்களை படிக்க விரும்புவதாக கூறியுள்ளனர். அந்த படங்களை தங்களின் காதலர்களுக்கு அனுப்பிவைப்பதில் ஆர்வமுடன் இருப்பதாகவும், வெப்கேம் மூலம் கவர்ச்சிப் படங்களை காட்ட விரும்புவதாகவும் 16 சதவிகிதப் பெண்கள் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் இங்கிலாந்தில் செக்ஸ் டாய்ஸ் வாங்கிய பெண்களை விட இ.எல்.ஜேம்ஸ் எழுதிய ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது என்று தி சன் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜிக்யூ இதழ் மூலம் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் பத்தில் 5 பெண்கள் தினசரி 5 முறையாவது இணையதளங்களில் போர்னோ படங்களை பார்ப்பதாக கூறியுள்ளனர்.