அழகு குறிப்பு:தேவையான பொருட்கள்
பீட்ரூட்
தேங்காய் எண்ணெய்
செய்முறை
*பீட்ரூட்டை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
*கழுவிய பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
*வெட்டிய பீட்ரூட்டை மிக்சியில் அறைத்து சாற்றை பிழிந்து எடுக்கவும் கொள்ளவும்.
*பீட்ரூட் சாற்றை பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
*பீட்ரூட் சாற்றில் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.
*எண்ணெய் கலந்த பீட்ரூட் சாற்றை ஒரு லிப் பாம் கன்டைனர்ல போட்டு குளிரூட்டியில் சில மணித்தியாலங்கள் வைக்கவும்.
*இப்போழுது பீட்ரூட் லிப் பாம் தயார்!
குறிப்பு
*ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்பு லிப் பாமை உதட்டில் பூசவும்
நீங்கள் லிப் பாமை ஒரு முறை பயன்படுத்திய பிறகு காலையில் உங்கள் உதட்டில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்க கூடியதாக இருக்கும்
*இவ்வாறு தொடர்ந்து பீட்ரூட் லிப் பாமை பயன் படுத்தினால் உங்கள் உதடு கருமை நீங்கி சிவக்க ஆரம்பிக்கும்.
*பீட்ரூட் லிப் பாம் முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதை நீங்கள் நீண்ட காலம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்