Home பாலியல் உங்க அந்த‌ரங்க உறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறதா?

உங்க அந்த‌ரங்க உறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறதா?

28

மருந்துக்கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகை எடுத்து வெது வெதுப்பான தண்ணீ ரில் கலந்து, பிறப்புறுப்பை தினம் நான்கைந்து முறைகள் கழுவவும். டாய்லெட் மற்றும் அங்கே வைத்தி ருக்கிற பக்கெட், மக் போன்ற எல் லாம் சுத்தமாக இருக்க வேண்டும்.
அவை சுத்தமாக இல்லாமல் பாசிப் பிடித்து இருந்தால்கூட அதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, இம்மா திரி பிரச்சினைகள் வரலாம். வெள் ளைப்படுதல் இருந்தால் வைட்டமி ன் சி மாத்திரை உட்கொள்ளவும்.
உணவில் பொன்னாங்கண்ணிக் கீரை, பெரிய நெல்லி க் காய், ஆரஞ்சு அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காபி மற்றும் டீயைக் குறைத்து, திக்கான பாலில் பாதாம் பருப்பைப் பொடி செ ய்து கலந்து குடிக்கவும். பழங்கள், பால், முட்டை இந்த மூன்றும் தினச ரி சாப்பிட வேண்டியவை.
போஷாக்கான ஆகாரம்தான் இப்பிர ச்சனைக்கான முதல் தீர்வு. உபயோ கிக்கிற உள்ளாடைகள் காட்டனாக, சுத்தமாக இருக்கட்டும். தினம் அவற்றை இரண்டு வே ளைகள் மாற்றவும். மாதவிலக்கு நாட்க ளில் அதிகப்படியான சுத்தத்தை க் கடைப்பிடிக்கவும். குறிப்பிட்ட நேரத்துக்கொருமுறை நாப்கி னை மாற்றவும். இவற்றையெல் லாம் செய்தாலே உங்கள் பிரச்சனைகள் சரியாகும்.