காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் ஐந்து நன்மைகள்

உடலுறவு என்பது மனித இனத்தின் இயற்கையான ஒரு செயல்பாடு. ஆணோ, பெண்ணோ தனியாக அல்லது எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது அல்லது பிற எந்த நேரத்திலும் அவர்களுக்கு பாலியல் கிளர்ச்சி உண்டாகலாம். சிலசமயம், பாலியல்...

கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது. இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்?...

முத்தம் இல்லா காமம்..காமம் இல்லா முத்தம் எப்படி இருக்கும்?

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு...

உடலுறவில் ‘அந்த‘ இடத்தை சுவைப்பதற்கு முன் என்ன செய்தால் சுகம் அதிகரிக்கும்?

உடலுறவு என்பது ஆணும் பெண்ணும் மனது ஒத்து உடலளவில் இணையும் போது தான் இன்பம் உண்டாகும். அப்படி இருவரும் ஒருவருக்கொருவர் அதீத காதலோடு உறவில் இணையும்போது, கூச்சப்படுவதில்லை. உறவில் என்னவெல்லாம் செய்தால் இன்பம் கிடைக்குமோ...

செக்ஸ் உறவு: ஒரு உறவுக்கு ஆரம்பம்

அனைவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இக்கட்டுரை சற்று வக்கிரகம் கலந்து வரையப்பட்டுள்ளது… பிடிக்காதவர்கள் முதலிலேயே இதனை தவித்து விடவும்…” இது ஆண்களுக்கு மட்டுமே.. பெண்கள் இது பற்றி இயற்கையிலேயே அறிந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. ஏழெட்டு...

ஆனந்த இன்பத்தை பெறவேண்டுமா -இதை படியுங்க

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும்...

விந்து முந்துதல்…. ஆண்கள் மனத்தை அலைக்கழிக்கும் பிரச்சனை

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து...

உடலுறவு சார்ந்த சில உண்மைகள்: எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளவேண்டியது!

தாம்பத்தியம் என்பது கணவன் – மனைவி சார்ந்த அந்தரங்க விஷயம். ஒருசில விஷயங்களில் தாம்பத்தியம் சார்ந்து மனைவியின் கருத்தோ, உணர்வோ குறித்து கணவனும் ; கணவனின் கருத்தோ, உணர்வு குறித்து மனைவியும் அறியாதிருக்க...

தாம்பத்திய உறவில் பெண் திருப்தியான செக்ஸ் உணர்வை அடைய வேண்டும்?

கலவி இன்பத்தை அதிகரிக்கச் செய்ய மகரிஷி பப்ரவ்யாரின் மாணவர்கள் ஆணும், பெண்ணுமாக சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தை மொத்தம் எட்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் காம இன்பத்தை பன்மடங்கு அதிகாpப்பதாகக் கூறப்படுகிறது. அவை…....

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில்…!

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத தாம்பத்திய...

உறவு-காதல்