ஆரம்ப காலங்களில் ஆணுக்கு உடலுறவில் ஈடுபடும்போது விறைப்புத்தன்மையில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் நாளாக நாளாக அதன் அளவு சிறியதாகிக் கொண்டு போவது போல உணர்வார்கள்.
ஆனால் தற்போது இருப்பதைவிடவும் இரண்டு மடங்கு பெரிதாக்க முடியும். அதற்கு சிறிய உடற்பயிற்சி இருக்கிறது. இதைச்செய்தாலே அந்த மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் துணைக்கும் நீங்கள் திருப்தியைத் தரும்.
அப்படியென்ன உடற்பயிற்சி என்று நினைக்கிறீர்களா?
முதலில் ஒரு நாற்காலியின் நுனிப்பகுதியில் ஆடையின்றி அமர்ந்ர் கொள்ள வேண்டும்.
ஆணுறுப்பின் நுனிப்பகுதியில் ஒரு காட்டன் துண்டை போட்டு மூடிக்கொள்ள வேண்டும்.
ஆணுறுப்பின் நுனிப்பகுதியை மட்டும் அப்படியே லேசாக துண்டோடு இரண்டு அல்லது மூன்று முறை தூக்கிப் பாருங்கள். அதில் உறுதி இருந்தால் நீங்கள் உங்கள் ஆணுறுப்பைப் பெரிதாக்க முடியும்.
அடுத்ததாக, அந்த துண்டை தண்ணீரில் நனைத்துக் கொள்ளுங்கள். தந்போது அந்த துணியின் எடை கூடியிருக்கும். அந்த எடையோடு சேர்த்து முன்பு போலவே ஆணுறுப்பின் நுனியின் 5 முறை தூக்கிப் பாருங்கள். அப்போது அதன் பருமன் அதிகமாகும் வாய்ப்பு அதிகம்.
ஒரு கனமான துணியை எடுத்து ஆணுறுப்பின் மீது போட்டுக் கொண்டு, மூச்சை இழுத்து, ஆணுறுப்பின் நுனிப்பகுதியைத் தூக்கிப் பாருங்கள். நீங்கள் போட்ட துணியை மீறி உயர்ந்திருப்பதை உணர முடியும்.
தூக்கிப் பார்க்க வேண்டும் என்று சொன்னது கையால் அல்ல. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த சிறிய பயிற்சியை தினமும் காலை இல்லது மாலை நுரங்களில் நேரம் கிடைக்கும் போது தினமும் செய்து வாருங்கள். தொடர்ந்து குறைந்தது ஒரு மாதமாவது செய்து வர வேண்டும்.
குறிப்பாக, அதிகாலை மூன்று முதல் ஆறு மணி வரை ஆணுறுப்பின் விறைப்புத்தன்தை கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில இந்த பயிற்சியை செய்வது நல்ல பலன்களைத் தரும்.