Home ஆண்கள் ஆண்மை தன்மையை அதிகரிக்க இதை சாப்பிடல் போதும்

ஆண்மை தன்மையை அதிகரிக்க இதை சாப்பிடல் போதும்

823

ஆண்மை பெருக்கம்:ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை. ஒரு ஆணுக்கு விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆணுக்கு திருமணமாகி, உடலுறவில் மனைவியை திருப்திபடுத்த இயலாத சூழலில், குழந்தை பெற்றுக்கொள்ள நிலையில் தான் தெரியவரும்.

முன்கூட்டியே இதை அறிய வேண்டுமானால், உடல் நிலையை, பிறப்புறுப்பின் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வந்தாலே, பிறப்புறுப்பு மற்றும் அதன் வெளிப்பாடுகளில் உள்ள மாற்றங்களை ஓரளவு அறிய இயலும்.

மிகத்துல்லியமாக விந்தணு உற்பத்தியை பற்றி அறிய விரும்பினால், மருத்துவரிடம் ஸ்பெர்ம் டெஸ்ட் அதாவது விந்தணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது என்ற கேள்வி அனைத்து ஆண்களுக்கும் தோன்றும்; உங்கள் கேள்விக்கான பதிலை அளிக்க, இந்த பதிப்பினை சமர்ப்பிக்கிறோம். படித்து பயனடையுங்கள்!

இனப்பெருக்க சக்தியை விருத்தியடையச் செய்ய கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. இந்த கொய்யா இலையை உணவிலோ அல்லது பானமாகவோ உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரமும் உயர்ந்து இருப்பதை காணலாம்.

இது விந்தணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். இந்த இலைகள் இது தவிர பற்பல நன்மைகளை மனித உடலுக்கு அளிக்கின்றன.

கொய்யாவில் போலிக் அமிலம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, காப்பர், மாங்கனீஸ் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள், அமில சத்துக்கள் நிறைந்து உள்ளன. இந்தப் பழத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும், போலிக் அமிலமும் விந்தணு ஆற்றலை, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.

உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களை அளித்து உடலை பலப்படுத்துவதால், நோய் எதிப்பு சக்தி அதிகரித்து தேகம் ஆரோக்கியமானதாக மாறிவிடுகிறது. விந்தணு குறைபாடு விந்தணு குறைபாடு என்பது உடலில் ஏற்படும் பிற குறைபாடுகளை போன்ற குணப்படுத்தக் கூடிய ஒரு உடல் குறைபாடே!

இதை ஒரு பெரிய இழப்பாக எண்ணி, நான் ஆண்மகன் அல்ல என்று முட்டாள்தனமாக எண்ணி, உங்கள் மனதை நீங்களே குழப்பி, தேவையற்ற மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல், தைரியமாக செயல்படுங்கள். விந்தணு குரைவாக இருந்தால் என்ன, இப்பொழுது தான் அதை அதிகரிக்கும் வழி என்ன என்று தெரிந்துவிட்டதே! இந்த வழியை அல்லது மருத்துவ முறைகளை, நல்ல ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் பின்பற்றி மேற்கொண்டு வளமான வாழ்வு வாழவும்.