Home அந்தரங்கம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் எவை?

ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் எவை?

53

ஆண் பெண் உடலுறவின் போது இருவரும் வெவ்வேறு நிலைகளில் காமத்தின் உச்சத்தை அடைகின்றனர்.

ஆண்கள் அதிபரவசமடைவது பல நிலைகளில் நிகழ்கின்றது.

பொதுவாக ஒரு ஆண், பெண்ணை தொடும்போது,

பெண்ணை முத்தமிடும் பொழுது,

பெண்களின் அந்த உறுப்பை தீண்டும் பொழுது,

பெண்ணுடன் செக்ஸில் ஈடுபடும் பொழுது

என பல்வேறு நிலைகளில் பெண்களிடம் சொக்கிப்போகிறான்.

இதோடு உறவின் இறுதியில் இருவரும் பறிமாறிக்கொள்ளும் முத்தம் பெரும் பங்காற்றுவதாக அறியப்பட்டுள்ளது.

இருவரும் இன்பத்தில் திளைத்து உச்ச கட்டத்தில் கொடுக்கும் முத்தம் உறவை முழுமை பெறச்செய்வதோடு, உச்சமடையை செய்வதாகவும் அவ்வாறு காமத்தின் உச்சத்தை அடைவதில் தான் ஆத்மார்த்தமான முழுதிருப்தியும் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.