திருமண உறவு:திருமணமான கணவன் – மனைவி இடையிலான ஒரு பொதுவான விஷயம் தான் உடலுறவு. இந்த உடலுறவின் போது இருவருமே கூச்சமே இல்லாமல் செய்யும் அந்த விஷயங்கள்.
திருமணமான பிறகு பெற்றோர், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை கூட கணவருடன் பகிர்ந்து கொள்வார்கள். இருவருக்குள்ளும் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரையறை எல்லாம் கிடையாது. அப்படி அவர்கள் செய்யும் அந்த விஷங்கள் பார்க்கலாம்.
பொதுவாக பொது இடங்களில் சிரிக்கும் போது யாரேலும், நம்மை கிண்டல் செய்வார்களோ என்று பயப்பட தோன்றும். ஆனால் இதுவே படுக்கையறையில் துணையுடன் இருக்கும் போது எவ்வித தயக்கமும் இன்றி சத்தமாக சிரித்து பழகுங்கள்.
ஒரு சிலர் தங்களது துணையுடன் உறவு கொள்ளும் போது வித்தியாசமான முகப்பாவணைகளை வெளிப்படுத்தவேண்டும்.
வேலை அல்லது எதிர்காலத்தை நினைத்து சிலர் தனியாகவே பேசுவார்கள். இதுவே, படுக்கையறையில், அந்தப் பிரச்சனை இருக்காது. சுதந்திரமாக எதையும் செய்து கொள்ளமுடியும்.
பொதுவாக நகைச்சுவை ஜோக்குகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அதையும் தாண்டி சில நகைச்சுவை ஜோக்குகளை கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் மட்டும் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
படுக்கையறையில் அலுவலக வேலையை மூட்டை கட்டி வைப்பது நல்லது. அப்படியில்லை என்றால், சண்டை தான், அதாவது தொந்தரவு செய்வார்கள்.
வாயு வெளியேறும் போது நண்பர்கள் அல்லது உறவினர்கள் கேலி கிண்டல் செய்யும் சூழல் ஏற்படும். அதுவே தம்பதிகளுக்கு இடையில் இருக்கும் போது, வாயு வெளியேறுவது சாதாரண ஒன்றாக இருக்கும்.
இருவரும் சேர்ந்து ஒரே குளியலறையை ஒன்றாக பயன்படுத்துவது தம்பதிகளுக்கு இடையில் மட்டுமே இருக்கும். இருவரும் சேர்ந்து குளிப்பது போன்றவை சாதாரண ஒன்றாக அமையும்
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மற்றவர்கள் ஆடையை அணிவதை தவிர்ப்போம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு மாற்றி அணிவது சாதாரண ஒன்றாக மாறிவிடும்.