Home ஜல்சா திருமணமான இயக்குனருடன் நெருக்கமான நடிகை! சீச்… சீசி…

திருமணமான இயக்குனருடன் நெருக்கமான நடிகை! சீச்… சீசி…

36

தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற குளிர்பானத்தின் பெயரை தனது படத்தின் தலைப்பாக வைத்து எடுத்த இயக்குனரும், பெண் கடவுளின் பெயரை வைத்து அதே இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்த நடிகையும் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமான உறவில் இருந்து வருகிறார்களாம்.

இருவரும் தற்போது பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்தே ஊர் சுற்றுகிறார்களாம். இயக்குனர் இதுவரை நல்ல படங்களாக கொடுத்திருப்பதால், தற்போது அந்த நடிகை ஒப்பந்தமாகும் படங்களுக்கெல்லாம் இயக்குனர்தான் கதை கேட்கிறாராம். இயக்குனர் கதை ஓகே சொன்னபிறகுதான் அந்த நடிகை அந்த கதையில் நடிக்க ஓகே சொல்கிறாராம்.

சமீபத்தில்கூட ஒரு படத்தில் நடிக்க நடிகை ஒப்பந்தமாகி பிறகு சில காரணங்களை சொல்லிவிட்டு அந்த படத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாராம். இதற்கு தனது நெருங்கிய காதலரான இயக்குனர் அந்த படத்தில் நடிக்கவேண்டாம் என்று நடிகையிடம் சொன்னதே காரணம் என்றே சொல்லப்படுகிறது.