Home ஜல்சா Tamil Sex thakaval, ஆண்குறியில் ஏடாகூட பிரச்சனை உண்டானதால், பார்ன் துறையை விட்டு விலகிய நடிகர்!

Tamil Sex thakaval, ஆண்குறியில் ஏடாகூட பிரச்சனை உண்டானதால், பார்ன் துறையை விட்டு விலகிய நடிகர்!

37

கிறிஸ்டோபர், முன்பு பார்ன் துறையில் பணியாற்றி வந்தவர். இவர் சமீபத்தில் பார்ன் துறையால் உண்டாகும் ஆரோக்கிய கேடுகள் பற்றி மனம் திறந்து தனது இன்ஸ்டா சமூக பதிவில் பேசியிருந்தார். அதில், விறைப்புத் தன்மை குறையாமல் இருக்க அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளால் உண்டாகும் கேடுகள் பற்றியும் கூறியிருந்தார்.

600-க்கும் மேலான… கிறிஸ்டோபர்-ன் பார்ன் துறை பெயர் டேனி வைல்ட். ஏறத்தாழ பத்து வருடமாக இவர் இந்த துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண், பெண்களுடன் இணைந்து 600-க்கும் மேற்பட்ட காட்சிகளில் நடித்துள்ளார்.

நல்ல ஊதியம்! வாரத்திற்கு இவர் இந்திய மதிப்பில் இரண்டரை லட்சம் சம்பாதித்து வந்துள்ளார். வாரத்திற்கு ஆறு நாள் வேலை. முழு நாளும் நடிக்க வேண்டும். அதற்காக விறைப்புத் தன்மை நீட்டிக்க இவர் மருந்துகள் உட்கொண்டு வந்துள்ளார்.

களங்கம்! இவர் இந்த துறையில் பணியாற்றுவதால், இவரது குடும்பம், இவரால் களங்கம் ஏற்படுகிறது என இவரை ஒதுக்கி விட்டனர். இதை எல்லாம் கடந்தும் இவர் பார்ன் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

உடல் நலம்! இந்த துறையில் இருப்பதால், சரியாக ஆணுறை பயன்படுத்த வேண்டும். சரியான இடைவேளையில் பால்வினை தாக்கம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ஓரினச்சேர்க்கையாளர்களாக நடிக்கும் நபர்கள் இந்த பரிசோதனைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விறைப்பு பாதிப்பு! ஒருமுறை கிறிஸ்டோபர் விறைப்பு பிரச்சனையால் (priapism) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உட்கொண்டு வந்த மருந்தால் தான் பிரச்சனை என அறியப்பட்டது. இந்த பத்து வருடத்தில் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என கிறிஸ்டோபர் கூறியிருக்கிறார்

இனியும் வேண்டாம்! இந்த விறைப்பு பிரச்சனை பின்னாட்களில் பெரிய அபாயமாக மாறலாம் என்பதால் கிறிஸ்டோபர் இந்த துறையை விட்டு விலகிவிடலாம் என முடிவு செய்துவிட்டார். இதனால், இவரது ஆண்குறியில் திசு கிழிசல் போன்றவை உண்டானதால் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

31 வயது ஆண்… 20 வயதில் துவங்கிய போது இதன் வீரியம் கிறிஸ்டோபர்-க்கு தெரியவில்லை. ஆனால், பத்து வருடத்தில் மூன்று முறை ஆரோக்கிய பிரச்சனைகள் கடந்து. இப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் உடனடியாக பார்ன் துறையை விட்டு விலகியுள்ளார் கிறிஸ்டோபர்.