Home அந்தரங்கம் அது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க! பல வீடியோக்களுடன் அதுவும்...

அது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க! பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க!

185

பெண்களுக்கு எதிரான சீரழிவுகள் அதிகரித்து கொண்டிருப்பதால், ஆண்களை பெண்களுக்கு எதிராக தவறு செய்ய தூண்டும் ஆ பாச படங்களை தடை செய்ய வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தரப்பு கோரிக்கை வைத்தது. இதனால் ஆ பாச படம் பார்ப்போரின் பட்டியல் தயாராகி கொண்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இணையம் முழுவதும் இதே டாக்காக இருந்தது. நினைவு இருக்கிறதா? அப்போது பல காணொளிகள், மீம்ஸ்கள் இது குறித்து வெளியானது. பல யூடியூப் சேனல்கள் இளசுகளிடம் இது குறித்து பேட்டி எடுத்தது.

அவ்வாறே, பிரபல யூடியூப் சேனலின் தொகுப்பாளர் ஒருவர், வீதியில் நடந்து போகும் ஆண்கள் பெண்களிடம் ‘உங்களுக்கு அந்த மாதிரியான படம் பார்க்கும் பழக்கம் உள்ளதா?’ என கேட்கிறார். பெரும்பாலன ஆண்கள் உள்ளதை சொல்லிவிடுகிறார்கள், சில பெண்கள் கூச்சப்பட்டு அந்த கேள்வியை தவிர்க்க செய்கிறார்கள், ஒரு பெண் மிகவும் துணிச்சலாக, ‘ஆமா பெண்களும் பார்ப்பார்கள், ஏன் ஆண்களுக்கு மட்டும் தான் எல்லா உ ணர்வுகளும் உள்ளதா? பெண்கள் என்ன உ ணர்ச்சிவராமல் இருக்க ஏதாவது ஊ சி போட்டுக்கிட்டார்களா?’ என அந்த பெண் படபடவென பேசும்போது சுற்றி இருக்கும் பெண்களின் ஆரவாரம் இருக்கே! ஒட்டுமொத்த பெண்களின் குரலாக அந்த பெண் பேசியது மிகவும் ரசிக்கும்படி இருந்தது. பெண்கள் ஆ பாச படம் பார்ப்பதை அந்த பெண் ஊக்குவிக்கவில்லை, பெண்களுக்கும் எல்லா தேவைகளும் உள்ளது என்பதை ஆதரித்து பேசியுள்ளார். இந்த பதிவை படிப்பவர்கள் தவறாக புரிந்துகொண்டு, திட்ட கிளம்பிவிடாதீர்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமூகத்திற்கு சீ ரழிவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது தவறு தான்.

படம் பார்ப்பவர்களின் பட்டியல் வெளியாகும் என சொன்னதும் பலர் பதறி போய்விட்டனர். இதில் என்ன காமெடி என்றால், அந்த செய்தியுடன் சிலர் தங்களது நண்பர்களை டேக் செய்துவிட்ட கூத்துக்களும் பல அரேங்கேறின. பின்னர் இது குறித்த எந்த தகவலும் இல்லாமல் போனது. பி ட்டு படம் பார்ப்பவர்களை எல்லாம் கைது செய்வது நடக்கும் காரியமா?

உண்மையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கொண்டு எடுக்கப்படும் ஆ பாச படங்களை தயாரித்தல், பகிர்தல், சேமித்தல் போன்றவை ச ட்டத்திற்கு பு றம்பானது. அ பராதம் ஐந்தாயிரம் முதல் பத்து லட்சம் வரையும் இருக்கும். சி றை என்றால், மூன்று முதல் ஏழு ஆண்டுகள். அதன்படி சீறார்களை கொண்டு ஆ பாச படம் எடுத்தல், பகிர்தல், வணிக நோக்கத்தில் பதிவேற்றம் செய்பவர்களின் மீது அ ரசானது விசாரணை நடத்தும். மேலும் பொதுவெளியில் அது மாதிரியான காணொளிகளை பார்த்தல், மற்றவர்களது விருப்பம் இன்றி அவர்களுக்கு அனுப்புதல், விற்பனை செய்தாலும் அ ரசு நடவடிக்கை எடுக்கும். இது பற்றி தேடினாலே பல காணொளிகள் இதுகுறித்து முன் வந்து நிற்கும், அதில் சிறுவர்களின் காணொளிகள் இருந்தால் அவாய்ட் செய்துவிடுங்கள்.