மா தவிடாயின் போது வெளியாகும் ர த்தத்தின் நிறத்தை வைத்தே, ‘அந்த பெண் எந்த மனநிலையில் உள்ளார்? உடல் ஆ ரோக்கியமாக உள்ளதா?’ இதையெல்லாம் கணித்து விடலாம் என கூறியுள்ளது ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம். அதன்படி, உ திர போக்கு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் உடலில் அல்லது பெண் உ றுப்பில் நோ ய் தொ ற்று இருக்க பல வாய்ப்புகள் உள்ளதாம். அதுவே வெளிர் சி வப்பாக இருந்தால், அந்த பெண் மிகவும் ஆ ரோக்கியமாக உள்ளார். அதே நேரம் அவளது மனமும் புத்துணர்வாக உள்ளது என்பதை உணர்த்துகிறதாம்.
பிங்க் நிறத்தில் அதாவது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், எதிர்காலத்தில் எ லும்பு தொடர்பான பி ரச்சனைகளை மேற்கொள்வார்களாம். மேலும் ஈ ஸ்ட்ரோஜன் ஹா ர்மோன் சுரப்பு மிகவும் குறைவாக இருக்குமாம். இது இல்லாமல் வெறுமனே தண்ணீர் போன்று அல்லது லேசான இளஞ்சிவப்பு நிறம் தென்பட்டால் எதிர்காலத்தில் க ருப்பை பு ற்றுநோ ய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
டார்க் ரெ ட் அதாவது அடர் சி வப்பு நிறம் எனில் பழைய உ திரம் க ருப்பையில் தேங்கி இருந்தது தற்சமயம் வெளியே வந்ததை குறிக்கிறது. இதனால் எந்த பா திப்பும் இல்லை. முழுமையான உ திர போக்கு ஏற்படும்படி பப்பாளி, அண்ணாச்சி போன்ற பழங்களை உணவில் எடுத்து கொள்வது அவசியம்.
டு க ட்டி போல இருந்தால், ஹா ர்மோன் பேலன்சிங்கில் கு றைபாடு இருக்கலாம். தொடர்ந்து அப்படியே மா தவிடாய் ஏற்படுகிறது என்றால் ம ருத்துவரை அணுகுவது நல்லது. ஊர்பக்கம் நம் பாட்டிமார்களே சொல்வார்கள், ‘அந்தமாதிரி தீ ட்டு என்றால், நாட்டுகோழி முட்டையா பார்த்து வாங்கி பச்சையா குடி சரியாகிடும்’ என சொல்வதை கேள்விப்பட்டது. இப்போது நினைவுக்கு வருகிறது.
இறுதியாக சிமெண்ட் கிரே நிறத்தோடு சி வப்பு கலந்த நிறத்தில் வெளிப்பட்டு அதனோடு குப்பென்று நாற்றம் ஏற்பட்டு வ லியை உணர்ந்தால் உடனே ம ருத்துவரை பார்ப்பது நல்லது. ஏனெனில் க ரு சி தைவு ஏற்பட்டதன் அறிகுறி தான் இது. மேலும் ஏதாவது அந்த மாதிரியான நோ ய்க்கு உட்பட்டாலும் இதே அறிகுறி தான்.