Home பாலியல் பெண்களுடன் உறவு கொள்ள சரியான நேரம் என்ன? ஏன் அந்த நேரத்தில் மட்டும் செய்ய வேண்டும்...

பெண்களுடன் உறவு கொள்ள சரியான நேரம் என்ன? ஏன் அந்த நேரத்தில் மட்டும் செய்ய வேண்டும் தெரியுமா?

673

ஆரோக்கியம் தொடர்பான அமைப்பு ஒன்று, எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் அதிகாலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டவர்கள், அந்த நாள் முழுக்க புத்துணர்வாகவும், வேலைப்பளுவால் வரும் மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக அந்த நாளை தொடர்வதாக அறிக்கைகள் வெளியாகின.

மார்க்கெட்டிங் போன்ற நெருக்கடியான பணியில் உள்ளவர்கள் இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது, எந்த வித இக்கட்டமான சூழல் வந்தாலும் சிரித்த முகத்தோடு கடப்பதாகவும் அந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது.

ஏன் இந்த நேரத்தில் மட்டும் உடலுறுவு கொள்ளும் ஜோடிகள் இவ்வளவு புத்துணர்வாக உள்ளனர் என ஆராய்ச்சி செய்த போது, அந்த நேரத்தில் தான் ஆண்களுக்கு டெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் ஆனது அதிகமாக சுரக்கிறதாம். இந்த நேரத்தில் உறவு கொண்டால்தான் அதீத இன்பத்தை அனுபவிக்க முடியுமாம். இந்த நேரத்தில் தான் உடலுறவு செய்வதற்கான சமிக்கைகள் எழுச்சியடைகின்றனவாம்.

அந்த நேரத்தில் தான் உடற்பயிற்சி செய்வேன், சமையல் செய்வேன் என அடம்பிடிக்காமல் இந்த நேரத்தை இதற்காக ஒதுக்கினால் மற்ற எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்யமுடியும். இந்த வேளையில் மட்டும் தான் உடலில் உள்ள அத்தனை செல்களும் ஒன்றாக இயங்கும். உங்களது உடலமைப்பை பாதுகாக்க இதுவே சிறந்த வழி. அதுமட்டும் இல்லை, மனைவியிடம் ரொமாண்டி கணவர் என்ற பட்டமும் பெறலாம்.