Home பாலியல் ஆண்கள், பெண்களை முதன்முதலில் பார்க்கும் போது எந்த பாகத்தை நோட்டமிடுவார்கள் தெரியுமா? அடப்பாவிகளா அங்க கூட...

ஆண்கள், பெண்களை முதன்முதலில் பார்க்கும் போது எந்த பாகத்தை நோட்டமிடுவார்கள் தெரியுமா? அடப்பாவிகளா அங்க கூட ரசிப்பீங்களா?

522

ஆண்கள், பெண்களை முதன்முதலில் பார்க்கும் போது எந்த பாகத்தை நோட்டமிடுவார்கள்? ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொன்று எழும். பெரும்பாலானோர் பார்ப்பது பெண்களின் இடுப்பு தானாம். அது எப்படி சரி என கிளம்பி விடாதீர்கள். ரம்யா பாண்டியன் என்ற நடிகை மூன்றடுக்கு மடிப்பு தெரிய நடத்திய போட்டோ ஷூட்டே அதற்கு சாட்சி.

ஆண்தேவதை என்றொரு படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார் ரம்யா பாண்டியன் அதுவரை அவரை யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு போட்டோஷூட் தாங்க, தமிழ்நாடே தேட ஆரம்பித்துவிட்டது, யார் இந்த பெண் என்று? இணையத்தில் இதைவிடவும் க வர்ச்சியான கிளுகிளுப்பான புகைப்படங்கள் எத்தனையோ கொட்டி கிடக்கிறது. ஆனாலும் ஆண்கள் இது போன்ற புகைபடத்திற்க்கு இப்படி மயங்குகிறார்களே ஏன்?

அளவான உடம்புதான். ஆனாலும் இடுப்பு பகுதியில் மடிந்து விழுகிறது மூன்று மடிப்பு. இப்போதைய ஹீரோயின்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என சொல்லிக்கொண்டு அயர்ன் பாக்ஸ் வைத்து அயர்ன் செய்தது போல இடுப்பை வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்தால் ரசிக்க தோன்றுமா அல்லது ரம்யா பாண்டியனது இடுப்பு போல் இருந்தால் ரசிக்க தோன்றுமா?

இன்னொரு விஷயம் புடவை மட்டுமே இடுப்பை வசீகரமாக காட்டும். இப்போதெல்லாம் யார் புடவை கட்டுகிறார்கள்? ஏதாவது விசேஷம் என்றால் தான் அந்த காஸ்டியூம். மற்ற படி அலுவலகம் செல்ல வசதியாக இருக்க வேண்டும் என சுடிதாரை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் நைட் ட்ரஸ் அவ்வளவுதான். சேலை கட்டிய பெண்ணை பார்ப்பதே அரிதாகி விடுகிறது.

கிராமம் நகரம் என எங்கு இருந்தாலும் நவநாகரீக பெண்கள் மத்தியில் புடவை அணிவது குறைந்து கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் சேலை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் உடையாக கூட மாறிவிடலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்! குஷி படத்தில் ஜோதிகா, கால்கள் தெரியும் படி குட்டை பாவாடை, இடுப்பு தெரியும்படி டீசர்ட் அணிந்திருப்பார். அப்போதெல்லாம் விஜய்க்கு பார்க்க தோன்றவில்லை. அந்த படத்தில் விஜய் ஒரு டயலாக் சொல்வார். அவர் சொல்வது போல்தான் மொட்டை மாடியில் மொத்த உடலும் மூடியிருக்கும் போது, காற்று பட்டு இடுப்பு மட்டும் தெரியும் போது எப்படி பார்க்காமல் இருக்க முடியும்?

என்னதான் நாகரீக உடை வந்தாலும் கூட ஆண்களை வசீகரிக்கும் சக்தி சேலைக்கு மட்டுமே உண்டு. மற்ற உடைகள் அணிந்தால் கூட தொப்பை தெரியும். பெண்களது தொப்பையை கூட கவிதை போல் எடுப்பாய் காட்டும் திறன் புடவையை தவிர வேறு எதற்காவது உண்டா? டிராக் ஷூட்டும் டி ஷர்ட்டும் எதற்கு புடவையில் கிக்கு இருக்கு!