Home காமசூத்ரா ஆண்கள் இந்த இடங்களை தொட்டு விளையாடினால் இன்பம் அதிகரிக்குமாம்

ஆண்கள் இந்த இடங்களை தொட்டு விளையாடினால் இன்பம் அதிகரிக்குமாம்

739

அந்தரங்கம் அது சுகமானது:தாம்பத்தியத்தில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உறவு கொள்ளும் நிலை, அவரவர் மனநிலை நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன.

ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது எளிதாக உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.

இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை அந்தரங்க சம்பந்தப்பட்ட கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.

நிப்பிள்

பெண் உடலில் மிகவும் கவர்ச்சியான பாகம் நிப்பிள்.

அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது.

சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.

பெரும்பாலான எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள்.

பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் தான் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.

ஜி ஸ்பாட்

ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை.

ஜி-ஸ்பாட்டானது பெண்களின் அந்தரங்க பகுதியின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும்.

சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற பெயரில் கருவிகளே கிடைக்கின்றன.

ஆசன பகுதி

பெண்கள் ஆசனவாயி ரீதியான தீண்டுதலை விரும்புவதில்லை. ஆனால், தவறான படங்களை பார்த்து சிலர் இதில் ஈடுபடுவதுண்டு. அவரவர் உடல்வாகு பொருத்து சில பெண்களுக்கு இதன் மூலமான உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என கூறப்படுகிறது.

யு ஸ்பாட்

யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண் அந்தரங்கம் இடத்தின் முகப்பு பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். இது பெண்களை தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முடிவில் பெண்ணின் அந்தரங்க பகுதியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.

எ ஸ்பாட்

எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான். ஆனால், வஜைனா தீண்டுதல் மூலமாக உச்சகட்ட இன்பம் அடைவது என்பது மிக அரிது. ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது.

ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா மூலமான தூண்டுதலிலும் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.

குறிப்பு

மேலும், குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. எல்லா பெண்களின் உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது போன்ற காரனங்களால் இந்த ஏழு உச்சகட்ட முறைகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறிட முடியாது. இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.

உடல்நிலை

மேலும், ஒருசில உடல்நல நிலை அல்லது மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, உடல்பருமனாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இதுப் போன்ற சில தீண்டல் முறை உச்சகட்ட இன்பம் கொஞ்சம் குறைவாக காணப்படலாம். இது அந்தந்த மருத்துவ நிலை சார்ந்து வெளிப்படும் தாக்கம் தான். இது குறையல்ல.

முக்கிய குறிப்பு;

ஆண்கள் எதை செய்தாலும் உங்கள் துணையின் முழு சம்மதத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணைக்கு விருப்பம் இல்லாததை செய்ய கட்டாயப்படுத்துவம், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உறவு கொள்வதும் கற்பழிப்புக்கு சமமாகும்.