கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு போக காலம் குறைந்து கொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.
எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத்தை நீடிக்க எளிதான வழி உண்டு. அதாவது சேரும் நேரத்தில் மனதை முழுமையாக அந்த சுகத்தின் மீது செலுத்தாமல் வேறொன்றின் மீது செலுத்தி அறிவுடன் உணர்வையும் அடக்கி நிதானமாக பெண்ணுடன் சேர வேண்டும்.
விரல்களால் கலவியை மேற்கொள்ளும் போது பெண்களை உச்சத்தின் அருகே வரவழைத்து விட முடியும். இதனால் விரல் விளையாட்டின் மூலமே பெண்ணுக்கு காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங்கும்.
பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாக பிரிக்கலாம். அதாவது தாமரை மொட்டு போல் குவிந்தது, வளர்பிறை போல் வட்டமானது, மடிப்பாகச் சேர்ந்திருப்பது, எருமை நாக்கு போல் தடித்தது என நான்கு வகையாகும். பெண் உறுப்பின் அருகே ஆண்குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்கு காம நீர் வெள்ளம் போல் பெருகும்.
ஆண்&பெண் கலவியின் போது எத்தனை வகைகளில் எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு வகையுமே புதுவகையான இன்பத்தை தரக்கூடியவை. பெண் கீழே படுத்துக்கொண்டு ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும் பெண் மேலே இருந்து செயலாற்றுவது அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக்கும்.
இது தவிர ஆண்&பெண் உறுப்புகளை சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும். கலவியின் போது பல்வேறு கதைகள் பேசி உச்சத்துக்கு இருவரும் செல்வதே பேரின்பமாகும்.
உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆசை இல்லாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவர்கள், பிறருடன் தொடர்பு கொண்டிருப்பாரோ என்றும் எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தின் எதிரிகள். இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்து போகும்.
கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு. இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி இன்பத்துடன் வாழவேண்டியது தான் மனிதனாக பிறந்ததன் பயன்.
இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக்கும் மிகச்சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கலவி இன்பம்தான். இந்த இன்பத்துக்கு தடைபோடுவது இல்லது தவிர்ப்பது வாழ்நாளில் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு.
மெய் தொட்டு கை பட்டு…!
பெண்களின் உடல் இயற்கையாகவே உணர்ச்சிகள் கொந்தளிக்கும் மையமாகும். இங்கு எங்கு தொட்டாலும் அவர்களுக்கு புதுப் பரவசம் பிறக்கும். குறிப்பாக செக்ஸியான உடல் பாகங்களை தொட்டு விளையாடும்போது பரவசம் பொங்கிப் பெருகி ஊற்றெடுக்கும்.
எதைத் தொட.. எதை விட..!
எந்த இடத்தைத் தொடுவது, எப்படி விளையாடுவது என்பதில் பெரும்பாலானோருக்கு குழப்பம் ஏற்படுவது இயல்புதான். காரணம் எல்லாமே கவர்ச்சியுடன் கரம் கோர்த்து ஹாஸ்யமாக நம்மைப் பார்ப்பதால். ஆனால் அவசரம் எதற்கு.. முடிந்தவரை எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுங்களேன்.. அதை விட வேறு என்ன வேலை..
சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்
எதைச் செய்தாலும் நிதானமாக செய்யுங்கள், மெதுவாக முன்னேறுங்கள். முடிந்தவரை சீண்டிக் கொண்டே இருங்கள். அவரை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமே தவிர நீங்கள் ஓவர் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது. அதுதான் முக்கியம்.
முத்தம் அவசியம்…
ஒவ்வொரு தீண்டலுக்கும் புதுப் பரவசம் கிடைக்க முத்தம் ஒரு அழகிய வழி. முத்தத்திற்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மேலும் முத்தமானது, ஒரு பெண்ணின் மனதையும், உடலையும் நம் பக்கம் வேகமாக திருப்ப உதவும் எளிமையான கருவி. கொடுக்கப்படும் விதமும், பெறப்படும் இடமும் இங்கு முக்கியமானது.
தேன் சுவை தரும் முத்தம்
இதழோடு இதழ் வைத்து கொடுக்கும் முத்தம் மிகச் சிறப்பானது. இந்த முத்தத்திற்கு கிடைக்கும் பலன் அனுபவித்துப் பார்த்தால் தெரியும். மலர் மீது வண்டு வந்தமர்ந்து, எப்படி அழகாக தேனை எடுக்கிறதோ அதேபோலே உங்களது துணையின் இதழோடு இதழ் சேர்த்து நிதானமாக முத்தமிடுங்கள். முடிந்தவரை எவ்வளவு மெதுவாக, மென்மையாக, அதேசமயம், ஆழமாக, நீண்ட நேரம் முத்தமிடுகிறீர்களோ அந்த அளவுக்கு அவருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.
அடுத்து உங்கள் துணையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து, பரவச நிலையை படு வேகமாக எட்ட வைத்து மகிழ்சசியில் முனக விடுவது. அங்கமெங்கும் உங்கள் விரல்கள் விளையாடட்டும். பரவச பகுதிகளை பதம் பார்க்கட்டும். விரல்களின் வித்தையிலும், நளினத்தின் நாட்டியத்திலும் உங்கள் பெண துணை விரக தாபத்தில் மூழ்கி எழுந்து மயங்கி குழைந்து, உங்கள் மீது சாய்ந்து விழுவார், பாய்ந்து வருவார்.. மேலும் பரவசம் வேண்டும் என்று கோரி மடியில் சாய்த்து மயக்க மொழி பேசுங்கள்..
உங்கள் பெண் துணையை மடியில் சாய்த்து, அல்லது மடி மேல் அமர வைத்து செல்லமாக கொஞ்சி விளையாடலாம். காதோரம் கிசுகிசுத்தபடி பேசலாம். அழகாக முத்தமிடலாம். காதுகளில் முத்தமிடுங்கள், மூக்கின் மீது முத்தம் வையுங்கள், இதழ்களை மெல்லச் சுவையுங்கள். தலை கோதி விட்டு காதோரம் கை விரல்களால் களி நடம் புரிந்து அவரை மெல்ல ட்யூன் செய்யுங்கள்.
தொட்டால் ஷாக் அடிக்கனும்