Home ஆரோக்கியம் தினமும் இரவு இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..! என்ன நடக்குதுனு..!

தினமும் இரவு இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..! என்ன நடக்குதுனு..!

288

பொது மருத்துவம்:உடல் எடைதான் பெரும்பாலோனோருக்கு முதல் எதிரி. அதிலும் அலுவலகம் செல்லும் இளஞர்கள் மிகவும் சிரமத்துள்ளாகின்றனர். குண்டாக இருந்தால் யாராவது கேலி செய்துவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், உடலிலுள்ள நச்சுக்களை அழிப்பதால் 4 கிலோ வரை உடல் எடை குறையும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோடு, கொழுப்பை கரைக்கும் உணவுகளையும் இரவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க பின்வரும் வழிமுறையை கடைபிடிக்கவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

உடல் கொழுப்பை வேகமாக குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுகிறது.
1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை டம்ளர் மித வெப்ப நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது மிகச் சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. குடல்களில் தங்கும் கொழுப்பையும் நச்சுக்களையும் கரைத்து உடல் எடை வேகமக குறைக்க உதவுகிறது. அல்சர் அல்லது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி இதனை எடுத்துக் கொள்ளவும். மற்றபடி யாரும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

தயிர் :

இரவுகளில் தயிர் எடுத்துக்கொள்ள கூடாது.

இரவுகளில் குளியல் : குளிர்ந்த அல்லது லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்

பாஸ்தா, நூடுல்ஸ் : இரவுகளில் பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற சைனிஸ் உணவுகளை எப்போதும் தவிருங்கள்.

கடலை பர்பி வகைகள் : கடலை பர்பி, மற்றும் தானிய வகைகளில் செய்யப்படும் ஸ்நேக்ஸ்களை இரவுகளில் சாப்பிடுவதை தவிருங்கள்.

இரவுகள் சாப்பிட உகந்தவை :

டார்க் சாக்லேட், சிவப்பு நிற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இரவுகளில் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். முக்கியமாக இரவில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே நீங்கள் வித்தியாசத்தை காணலாம்.

தக்காளி சூப் : இரவுகளில் தக்காளி சூப் குடிக்கலாம்.

பப்பாளி : பப்பாளி தினமும் சில துண்டுகள் சாப்பிட்டு படுங்கள்.

அன்னாசி : அன்னாசி ஜூஸ் செய்து தினமும் குடிக்கலாம். இவை கணிசமாக உடல் எடையை குறைக்கும்.