Home பாலியல் உங்களுடைய வயது முதிர்விற்கேற்ப இல்வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!

உங்களுடைய வயது முதிர்விற்கேற்ப இல்வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!

69

பாலியல் தகவல்:வயது கூடும் போது உங்கள் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு ஏற்படுகிறது. தவிர பாதுகாப்பாகவும் நிரந்தமாகவும் உணர்வீர்கள்.

*வயது கூடும் போது உங்களின் உடலுறவில் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

*உங்கள் உடல் எவ்வித உடலுறவில் ஈடுபட ஒத்துழைக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

* இருவருக்கும் புரிதல் ஏற்படும், அப்போது உங்களின் துணையின் உடல் ரீதியான தேவையை வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்வீர்கள்.

*உடல் ரீதியான வளமான வாழ்க்கையை பெற்றால், மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழலாம்.

*வாரத்துக்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுகிறோம் என்பதைவிட, மகிழ்ச்சியுடன் உடலுறவில் ஈடுபடுவது தான முக்கியம்.