பொதுவாகவே இரவு நேரத்தில் தான் தாம்பத்யம் வைத்துக் கொள்வார்கள்..ஆனால் ஒரு சிலர்பகல் வேளையில் கூட தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்…
அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரவிதி….
தாம்பத்தியம் என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
பத்தியம் போலமுறையாகவும், அளவாகவும்பார்க்க வேண்டிய விஷயமாகஇருக்க வேண்டிய விஷயமாகபார்க்கப்படுவதால் தான்அது தாம்பத்யம் எனஅழைக்கப் பட்டது.
பகல் நேரத்தில்தாம்பத்தியம் ஏன் கூடாது எனசாஸ்திரம் சொல்கிறது தெரியுமா..?
சாத்திரம் சொல்வதில் அறிவியல்உண்மை உள்ளே இருக்கும்..
அதாவது பகல் நேரத்தில் நம் உடல் உறுப்புகள்அனைத்தும் வேகமாகஇயங்கிக் கொண்டிருக்கும்…அப்போது நம் உடல்சூடும்அதிகமாக காணப்படும்
இதுபோன்றசமயத்தில்தாம்பத்யம்வைத்துக்கொண்டால்உடல் பலவீனம் ஆகி விடும்…
அதுமட்டும் இல்லை…உயிர்அணுக்களில் வேகமும்இருக்காதாம்…
மேலும் தாம்பத்யம் வைத்துக் கொண்ட பின், எப்படியும் உடலுக்கு ஓய்வுதேவைப்படும் அல்லவா..?இவை அனைத்தும்பகல் பொழுதில் என்பதுசரியாகவராது
திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்..?
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் திருவள்ளுவர் திருக்குறளை கொடுத்து உள்ளார்..அதில், காமத்துப்பால்அதிகாரத்தில்உள்ளவற்றை படித்து அதன்படி நடந்துக்கொண்டால் இல்லரம் மிக சிறப்பாகஇருக்கும்
மேலும்தாம்பத்யத்தில் ஈடுபடும் ஒரு ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடல் அளவிலும் எப்படிதயாராகிஇருக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்று.
மேலும் எந்தநேரத்தில் தாம்பத்யம் வைத்துக் கொள்ளவேண்டும்,எப்போது தாம்பத்யம் வைத்துக் கொண்டால் குழந்தைபேரு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.