உடல் தொடுகை:ஹனிமூனுக்கு பின் சில நாட்களில் புதுதம்பதிகள் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாத காலம். குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் கடினமான காலம் எனலாம்.
பெயரிலேயே மிகவும் ரொமாண்டிக்கான காலம். குடும்பம், நண்பர்களிடம் இருந்து வாழ்நாள் வரை மறக்க முடியாத நினைவுகள் கிடைக்கும் காலம்.
முதல் இரண்டு கட்டங்களை கடந்த பின், காதல் வாழ்க்கையில் வல்லவர்களாக திகழும் நேரம். இதனால் அக்கம்பக்கத்தினருக்கு தொல்லை தரும் காலம் எனலாம்.
ஒரு ஆண்டுக்கு பின், தங்கள் குடும்பத்தில், குழந்தையை வரவேற்க மனைவிடம் அதிக நெருக்கம் காட்டும் காலம்.
சில தம்பதிகள் கர்ப்ப காலத்திலும் செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். இதில் பெண்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றால், தவறில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பின் குழந்தையை கவனிப்பதால், செக்ஸில் ஈடுபட நேரம் இல்லாமல் தூக்கத்தில் அதிக நேரம் தம்பதிகள் செலவிடுவார்கள்.
பழைய மௌன படங்களைபோல குழந்தையை எழுப்பாமல் தம்பதிகள் செக்ஸில் ஈடுபடும் காலம்.
இது குழந்தைகள் வளரும் பருவத்தில் சில நேரங்களில் செக்ஸில் ஈடுபடுவது, திருமண வாழ்வில் இருக்கிறோம் என்பதை தம்பதிகளுக்கு நினைவுபடுத்தும் காலம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், திருமணமான தம்பதிகள் ஒவ்வொரு விதமான செக்ஸில் ஈடுபடுகின்றனர்.