பெண்களுக்கு பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்புடன் வெள்ளைப்படுதல் உண்டாகிறதா . கண்டிப்பாக அது ஈஸ்ட் தொற்றாகத்தான் இருக்கும். ஈஸ்ட் தொற்று என்பது பெண்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் ஒன்று.
பெண்களுக்கு பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்புடன் வெள்ளைப்படுதல் உண்டாகிறதா . கண்டிப்பாக அது ஈஸ்ட் தொற்றாகத்தான் இருக்கும். ஈஸ்ட் தொற்று என்பது பெண்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் ஒன்று.
பயன்படுத்தும் முறை
இதற்கு நிறைய செலவு எதுவும் செய்யத் தேவையில்லை. நம்முடைய வீட்டிலிருக்கும் பொருளை வைத்தே செலவில்லாமலே ஈஸ்ட் தொற்றை மிக ரகசியமாகவே சரி செய்து கொள்ள முடியும்.
தேவைப்படும் பொருட்கள்
1 பூண்டு பற்கள்
1 நூல்
செய்முறை
ஒரு பூண்டு பல்லை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். அதை இரண்டாக வெட்டியோ அல்லது அப்படியே ஒரு முழம் அளவைவிட கொஞ்சம் பெரிய மென்மையான நூலில் பூண்டைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பூண்டை உங்கள் பெண்ணுறுப்புப் பகுதியில் கொஞ்சம் உள்ளே வைத்து கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் அது இயற்கையாக தானாக வெளியே வரும் வரை காத்திருக்கவும். அப்படி இல்லையென்றால் உங்களுக்கு வலிக்காமல், மெதுவாக அதில் கட்டப்பட்ட நூலை கொண்டு மெதுவாக இழுக்கவும். இந்த முறையை 1அல்லது 2 இரவுகள் வரை செய்து வந்தாலே போதும்.
பூண்டு சாப்பிடுதல்
மேற்கண்ட முறையை செய்வது மட்டுமல்லாமல், தினமும் இரண்டு பூண்டு பற்களை பச்சையாகக் கடித்து சாப்பிட்டு வாருங்கள். எவ்வளவு நாள் நீங்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடனெ குணமடைந்துவிடும். இது மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை.
ஆராய்ச்சி தகவல்கள்
இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருளான அலிசின் ஈஸ்ட் தொற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது. இதைப் பற்றிய தகவலானது ஈரானியன் ஜர்னல் ஆஃப் நர்சிங் மற்றும் மிட்ஃபீஃபிரி ஆய்வில் வெளியிடப்பட்டது. இதில் பூண்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெஜினல் க்ரீமான குளோட்ரிமஷோல் என்ற க்ரீம் ஈஸ்ட் தொற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பக்க விளைவுகள்
இப்படி பூண்டை நூலில் கட்டி பிறப்புறுப்பில் ஒரு நாள் இரவு முழுக்க வைத்திருந்தால் ஈஸ்ட் தொற்று குணமடையும். ஆனால் இதிலும் ஒரு சில பக்க விளைவுகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம். பெண்ணுறுப்புப் பகுதியில் எரிச்சல் அரிப்பு வலி அல்லது இதர எரிச்சல் இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.
ஓர் இரவு போதும்…
உங்கள் ஈஸ்ட் தொற்றை சரி செய்ய ஒரு நாள் இரவு போதும். ஆனால் இந்த முறையை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று விட்டு செய்வதும் சிறந்தது. சிலருக்கு அவர்கள் படுத்து தூங்கும் முறையைப் பொருத்து உள்ளுக்குள் சென்று விடும். அதை கட்டிய நூலை வைத்து வெளியில் எடுத்து விடலாம். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் இதை முயற்சி செய்ய வேண்டாம்.
கவனத்தில் வைக்க வேண்டியவை
உங்களுக்கு பூண்டு ஒவ்வாமை இருந்தாலோ அல்லது இரத்த போக்கு பிரச்சினைகள், இரத்த அடர்த்தி குறைப்பு மருந்துகள் எடுத்தாலோ அல்லது எச். ஐ. வி சிகச்சை பெற்றாலோ இந்த முறையை பயன்படுத்தாதீர்கள். இந்த முறை நிறைய பெண்களுக்கு நல்ல தீர்வை கொடுத்துள்ளது. எனவே இதை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.