Home சூடான செய்திகள் பெண்களை சூடேற்றும் சில மந்திரங்கள் இதோ.! வயது வந்தவர்கள் மட்டும்.!’

பெண்களை சூடேற்றும் சில மந்திரங்கள் இதோ.! வயது வந்தவர்கள் மட்டும்.!’

18

பெரும்பாலான ஆண்கள் தங்களது துணையை உறவில் திருப்திப்படுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அப்படி திருப்தி அடையாத பெண்களுக்கான காரணங்கள் இதோ.

பிடிக்காத திருமணமாக இருக்கலாம், இதனால் மனதில் வேறு ஒரு ஆணை நினைத்து கொண்டிருப்பார்கள் அந்த சமயத்தில் தன்னுடைய கணவரிடம் அந்த உறவில் ஈடுபட்டாலும் அவர்களால் உச்சத்தை எட்ட முடிவதில்லை.

மேலும், மனமும் உடலும் சேர்ந்து ஒருங்கிணையாததுதான் படுக்கறையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு வேளை ஆண்கள் உறவில் உச்சத்தை எட்டிவிட்டால் அந்த சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் வரை அனுபடிக்க முடியுமாம்.

ஆனால் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். அது போன்ற உச்சத்தை எட்டுவதற்கு ஆண்கள் தங்களின் முழு பலத்தையும் காட்ட வேண்டும்.

உறவுக்கு முன்னர் தங்களின் துணையிடம் முதலில் மனசு விட்டு பேசுங்க, அதுக்கு அப்புறம் அவங்களுடன் உறவில் ஈடுபடுங்கள். எப்போதும் எடுத்த கவுத்த என செய்யக்கூடாது. அனைத்திற்கும் நிதானம் தேவை. இதனை பணிவாக செய்தால் கண்டிப்பாக உங்களுடைய துணையை திருப்திபடுத்த முடியும்.