ஆபாச திரைப்பட நடிகையொருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட செய்தி வெளியான நிலையில் அமெரிக்காவில் தற்போது ஆபாச படங்கள் தாயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பலருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அவதானம் காணப்படுவதால் இவ்வாறு ஆபாச படங்களை எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடிகைக்கு படபிடிப்பின் பின்னர் எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் இவ்வாறான நடிகை, நடிகைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.