Home பாலியல் பெண்கள் செக்ஸ்சில் உச்சமடைவதை எப்படி தெரியும் ?

பெண்கள் செக்ஸ்சில் உச்சமடைவதை எப்படி தெரியும் ?

39

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது, ஆண் உச்சத்தை எட்டுவதை விந்து வெளியேறுவதைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியும். அதேசமயம் பெண்கள் உச்சநிலையை எட்டிவிட்டார்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஆண்கள் உடலுறவில் உச்சத்தை எட்டினால், ஆண்களுக்கு விந்தணுக்கள் வெளியேறும். ஆனால் அதேசமயம், பெண்கள் உடலுறவில் உச்சத்தை எட்டும்போது, அதற்கான வெளி உடல் அடையாளங்கள் எதுவும் இருப்பதில்லை.

அது உணர்வுரீதியான ஒன்று தான். உடலுறவில் தான் உச்சத்தை எட்டிவிட்டதை பெண்கள் தங்கள் அன்பின் மூலம் தான் வெளிப்படுத்துவார்கள்.

சில பெண்கள் உச்சத்தின் இன்பத்தில் வித்தியாசமான முனகலை வெளிப்படுத்துவார்கள்.

பெரும்பாலான பெண்கள் தாங்கள் உச்சத்தை எட்டுவதை வெளிப்படுத்திக் கொள்வதே இல்லை. தங்களுக்குள்ளேயே உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள் .

அதேசமயம் சில பெண்கள் தங்களுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், இன்ப முனகல்களை வெளிப்படுத்துவார்கள். இப்படித்தான் பெண்கள் உடலுறவில் உச்சத்தை எட்டுவதை அறிந்து கொள்ள முடியுமோயொழிய ஆண்களைப் போல், விந்து வெளியேறுதல் போன்ற பு அறிகுறிகள் எதுவும் வெளிப்படுத்துவதில்லை.

ஆண்களைப் போலவே பெண்களின் பிறப்புறுப்புகளைகளில் அதிக ஈரத்தன்மை உண்டாகும். ஆனால் அது உடலுறவுக்கு முன்பாக, உடலுறவுக்குத் தயாராக உள்ளதை வெளிப்படுத்தும் நிகழ்வு.